Shanmuga Ayyappan

எனது உயிரிலும் கலந்த தமிழ் ஆன்மீக அன்பு நெஞ்சங்களே...

தமிழ் முன்னோர்கள் புனிதமான ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வழி நடத்தியுள்ளார்கள்...
அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.!
பாதுகாக்க வேண்டும்!

வாழ்க தமிழ் மொழி
வளர்க நம் பாரதம்