Sivamuthuvalavan

சிவமுத்துவளவன் என்னும் நான் திமுகவில் தலைமை கழக பேச்சாளராகவும் சிவகங்கை மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளராகவும் இருக்கிறேன். இந்த சேனலில் அரசியல், வரலாறு, கவிதைகள், மொழி சார்ந்த வீடியோக்களை பார்த்து மகிழுங்கள்.