footure
Food+nature
Taste the food and enjoy the nature
மலையக உறவுகளை என்றும் மறக்க மாட்டோம் எப்பொழுதும்..#Ditwa #delthota #upperkona
காணாம போனவங்க எல்லாரும் இப்டிதான் இருப்பாங்க போல
இதே நிலமை தான் எல்லா மலையக மக்களுக்கும் நினைக்கவே கவலையா இருக்கு உங்களால முடிஞ்ச உதவிய பண்ணுங்க.
பீதுருதாலகால மலை எங்க இருக்கு தெரியுமா.#trending #travel #eagleviewpoint
என்னது 1/2 kg crispy chicken 1300க்கு தாறாங்களா இதோ வந்துட்டேன்.#trending #food #Kbc #mansoorah
நரகத்துக்கு Ticket எடுப்பமா.#Jolochip #trending #challenge #yathu'simpression #harishhub
தலவாக்கலையில இருந்து கெரண்டி எல்லைக்கு Bikeல போலாமா.#Gerandiella #bikeride . #trending
கப்பல்ல சாப்பிட்டிருக்கிங்களா மக்களே.#trending #food #rehebothrestaurant #trincomalee
150 ரூபாய்க்கு Hot chocolate செம்ம Worthது தான் try பண்ணிப்பாக்கலாமே.#Cafew1 #trendingshorts
ரம்ஜானுக்கு புரியாணி அதிசயமா இருக்கே.#trending #food
என்னங்க சொர்க்கத்துக்கு வந்த மாதிரி இருக்கு.#Senteliyas View point #trending #Travel
என்ன மச்சான் இலங்கையிட உயரமான Railway station போவமா.#trending #idangasinna #travel
கங்கூனுக்கு சிக்கன் என்னா மாதிரி Combination தெரியுமா.#trending #food #nuwaraeliya
ஓஓஓ இது தான் அதுவா. காட்டு பாதாம்(Wild almond) நம்ம ஊர்லயும் இருக்கா #fruit #trending
எந்த Korean ramen கொடூரமானது என்டு சாப்பிட்டு தான் பாப்பமே.#Koreanramen #prima #2xSpicy #trending
ஏது இங்க போனா Heart attack வருமா.#Babocafe #trincomalee #trending
நாரங்கலவும்(Narangala) நாங்க பட்ட பாடும்.#Narangala #hiking #camping
சாப்பாட்டுக்கு Trincoல யாழ் அங்காடி Best என்டு சொல்ல முடியாது Better என்டலாம்.#yarlangadi
முதல் நாளே நமக்கு Hybrid restaurantல இப்டியா நடக்கனும்.
சிவனொளிபாதமலையும்(Sripadaya) சிறப்பான சம்பவங்களும்
துரியன்(durian)பழம் மணம் தான் ஒரு மாதிரி வேற Level Taste.#தூரியன்
உழுந்து வடைக்கு இறால் கறி வேற மாதிரி Combination.#இறால்வடகறி #tasty
ஓடுற பூரான் இல்ல தேங்கா பூரான் சாப்பிடுவமா.#தேங்காய்பூ
உலக முடிவ பாக்க முதல் நம்ம முடிஞ்சிருவம் போலயே.
பயங்கரமான பயணத்தில் அழகிய லக்ஸபான நீர்வீழ்ச்சி
என்னா உறைப்பு உயிர் போய் வந்திடுச்சு #3xspicynoodleschallenge @Yathu-s_impression
Freshசா மரவள்ளிய பிடுங்கி சுட்டா எப்டி இருக்கும் #நம்மதோட்டமரவள்ளி
குளிருக்கு இதமா கறிமிளகாய் பஜ்ஜியும் காளான் மஞ்சூரியனும். #6thmilepost #trincomalee
கொஞ்சம் தூரம் தான் ஆனா போனா Enjoy பண்ணலாம் கல்லருப்பு
திகிலான Flying Ravana வேற Levelலா இருக்கும்.