தெரிந்த ஜெயலலிதா - தெரியாத உண்மைகள் | அ முதல் ஃ வரை | JOURNALIST MANI | ADMK | MGR | SASIKALA
Автор: Peralai
Загружено: 2021-02-20
Просмотров: 76176
#HBDJayalalitha #JayalalithaHistory #JayalalithaSpl #ADMK #Sasikala
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அரசியலில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் செல்வாக்கு செலுத்தினார். அவரது வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், தோல்விகள், வெற்றிகள், சோதனைகள், மீண்டெழுந்த வரலாறு, நீதிமன்ற வழக்குகள் என்று சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை உள்ளடக்கியது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடம் தவிர்க்க முடியாதது. அறிந்திடாத பல்வேறு தகவல்களை தருகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. அ முதல் அக்கு வரை பகுதியில் இன்று ஜெ. ஜெயலலிதா.....
Facebook: https://bit.ly/36G1IRa
Twitter: / peralaitv
Instagram: / peralaitv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: