Engagement function | நிச்சயதார்த்த விழா | கோவிலில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்த விழா...
Автор: Sarasus Samayal
Загружено: 2022-09-04
Просмотров: 40776
#engagementfunction #celebration #sarasussamayal
எனது அன்பு பார்வையாளர்களுக்கு வணக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று கரூர் அருகில் உள்ள புலியூர் அங்காளம்மன் கோவிலில் அங்கம்மாவின் தம்பி வீட்டு நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு நானும் என் கணவரும் சென்றிருந்தோம். கோவிலில் நடைபெற்ற எந்த நிச்சயதார்த்த விழா மிகவும் சிறப்பாக அமைந்தது. மணப்பெண் கௌசல்யா மணமகன் ஞானசேகர் இவர்களின் நிச்சயதார்த்த விழாவை வீடியோவாக உங்களுக்கு கொடுத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். என் சேனலில் அங்கம்மா அடிக்கடி வந்து இருக்கிறார் உங்கள் அனைவருக்கும் அவரைத் தெரியும். அங்கம்மாவின் தம்பி வீட்டு நிச்சயதார்த்த விழாவுக்கு தான் நாங்கள் சென்றிருந்தோம். இந்த நிச்சயதார்த்த விழாவினை நீங்களும் கண்டு களித்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி வணக்கம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: