நின்பணி இனியேதும் இல்லெனில் என் மேனி மண்ணோடு போகட்டும் | Let My Body Perish, If Your Work is Over
Автор: YOGISTHALAM
Загружено: 2025-11-16
Просмотров: 230
#yogiramsuratkumar #spirituality #guru #god #thiruvannamalai #tiruvannamalai #india #yogisthalam
Song Lyrics - பாடல் வரிகள்
---------------------------------------------------
நின்பணி இனியேதும் உண்டெனில்
என்மேனி அஃதொன்றே செய்யட்டும்
நின்பணி இனியேதும் இல்லெனில்
என்மேனி மண்ணோடு போகட்டும் - நின்பணி
என்னாவி இம்மேனி இருமட்டும்
நின்னாமம் ஒன்றே செப்பட்டும்
அண்ணா மலையான என்சுவாமி
அடியேனை அழித்து அருள்வாயே - நின்பணி
விண்ணேவி என்னாவி போமட்டும்
என்மேனி திருவடியில் இருக்கட்டும்
பொன்மேனி என்யோகி புகழ்மட்டும்
பூதலம் எங்குமே ஒலிக்கட்டும் - நின்பணி
குருநாதன் பெருஞ்சாந்தி அருள்வட்டம்
உலகணைய என்றுமே இருக்கட்டும்
குருயோகி ராம்சுரத்குமார் ஒன்றே
ஈரேழு புவனத்தின் ஈசன்தானே! - நின்பணி
Download as MP3
---------------------------------
https://download-files.wixmp.com/temp...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: