Haqqaniyyah Song | Rashidh, Muhammedh, Muhammedh | Aaye Noore dhil
Автор: Usama Lafeer
Загружено: 2024-05-30
Просмотров: 65778
Haqqaniyyah Song | Rashidh, Muhammedh, Muhammedh | Aaye Noore dhil
அல் ஹக்கானிய்யஹ் அரபுக் கல்லூரி இலங்கை நாட்டில் கண்டி மாவட்டத்தில் சுமார் இரண்டு தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான ஆலிம் களையும் குர்ஆனை சுமந்த ஹாபிழ்களையும் தன்னில் ஈன்றெடுத்து முழு உலகிற்கும் தீன் சுடர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றது.
ஷரீஆக் கல்வியுடன் பாடசாலை கல்வியையும் வழங்கும் இக்கல்லூரி தற்போது தன்னில் சுமார் ஆயிரம் மாணவர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசான்களையும் கொண்டுள்ளது.
தன்னில் இன்னும் தவ்ரதுல் ஹதீஸ் எனும் முக்கிய ஆறு கிரந்தங்களையும் படிக்கும் கலை, பத்து முறையில் அல்குர்ஆனை ஓதும் கலை போன்ற பல மேற்படிப்புக்களுக்கான வசதிகள் கொண்ட இக் கல்லூரி தொடர்ந்தும் தீன் பணியாற்ற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
Haqqaniyyah Song | Rashidh, Muhammedh, Muhammedh | Aaye Noore dhil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: