Tamil Sivapuranam full..
Автор: Chandhrasooriyan Dharsan
Загружено: Aug 17, 2013
Просмотров: 5,606,113 views
Sivapuranam. Edited by Chandhrasooriyan Dharsan.
உலகில் குருதிவாழ் உயிரினம்வாழ வளிமண்டலம்(Oxygen ) அவசியமாகின்றது ஆகவே முதலில் புல் அதிலிருந்து பூண்டு பின்னர் ஒளித்தொகுப்புமூலம் உயிர்வாழத்தேவையான சூழல் உருவாக புழுத்தோன்றி ( Deoxyribonucleic acid-Ribonucleic acid-Proteins-Phenotypes-Bio basic evolution modified Animal+ Human) பல்வேறு மிருகம்கள் தோன்ற எத்தனிக்கையில் மரமானது பூண்டிலிருந்து கூர்ப்புப்பெறுகின்றது
அதன்பின்னர் பறவைகள், பாம்புகளென இவ்வாறான கூர்ப்புப்பட்டியலில் கற்காலமனிதன் பின்னர் மேற்க்கூறிய அனைத்து விடையம்களின் குணம்களை மற்றும் இறைகுணத்தையும் உள்ளடக்கி மனிதனாக பரிணாமம் பெறுகின்றான். வந்தநோக்கம் அறியாது உடலற்ற ஆன்மாவாகிய பேயாய்க் கணங்களாய் வல்லமை பெற்ற அசுரராகி என்னுள் உனை உணர்ந்தபின் முனிவராய்த் தேவராய் என்று முடிவற்ற மயச்சக்கரத்தில் இப்பிறவிப் பெரும்வணத்தைக்கடக்க ''ஊனை உருக்கி உள்ளொளிபெருக்க வந்தேன்'' ஆனால் உலக மாயையில் திக்கி,விக்கி,திகைத்து நிற்கும் என்னை அணுவின் அணுவென நீ நினைத்து ஒதுக்குதல் முறையோ என்பிரானே ....!

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: