மாணவர்களுக்கான தினசரி உடற்பயிற்சியின் 5 முக்கிய நன்மைகள் | Daily Exercise for Students in Tamil
Автор: Msatheeshsir
Загружено: 2026-01-02
Просмотров: 37
குழந்தைகளுக்கு தினசரி உடற்பயிற்சி ஏன் அவசியம்?
இந்த வீடியோவில் குழந்தைகளுக்கான தினசரி உடற்பயிற்சியின் 5 முக்கிய நன்மைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
தினசரி உடற்பயிற்சி குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மனநலம், சிந்தனை திறன், சமூக திறன்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை பழக்கம் உருவாக உதவுகிறது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் Physical Education ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
👉 குழந்தைகள் தினமும் குறைந்தது 60 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
👉 ஆரோக்கிய குழந்தைகள் = ஆரோக்கிய எதிர்காலம்.
Website Link :- https://msatheeshsir.com/
இந்த வீடியோ பிடித்திருந்தால் 👍 LIKE | SHARE | SUBSCRIBE செய்யுங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: