வாழப்பாடிபேரூராட்சி 3வது வார்டு,கிழக்குகாடு, NH-68 பைபாஸ் சர்வீஸ் மண்சாலை,தார்சாலையாக மாற்றப்படுமா?
Автор: C.M.Arumugam.
Загружено: 2025-11-30
Просмотров: 124
சேலம் மாவட்டம்,வாழப்பாடிபேரூராட்சி 3-வது வார்டு,கிழக்குகாடு, சேலம் To சென்னை NH-68 தேசிய நெடுஞ்சாலை,வாழப்பாடி பைபாஸ் சர்வீஸ் ரோடு, பொதுமக்கள் வசதிக்காக,நடந்துசெல்ல, வண்டி,வாகனங்களில் செல்ல,மத்திய(ஒன்றிய அரசு நிதியிலோ , அல்லது தமிழ்நாடு மாநில அரசுக்கு உட்பட்ட வாழப்பாடி பேரூராட்சி நிதியிலோ பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட NH-68 பைபாஸ் ரோடு, சர்வீஸ் ரோடு மண்ரோடாக,குண்டும்குழியுமாக,சேரும்சகதியுமாக, தண்ணீர்நிற்கிது,அதனால் வாழப்பாடி பேரூராட்சி அரசு அதிகாரிகள்,1,000 மேற்ப்பட்ட அனைத்து பொதுமக்கள் சமூகநலன்கருதி,மண்ரோடு,தார்ரோடாக மாற்றப்படுமா?)பொதுமக்கள் நலன் கருதி-சேலம் மாவட்டம்,வாழப்பாடி-சின்னகிருஷ்ணாபுரம்,C.M.ஆறுமுகம், சமூகநல ஆர்வலர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: