Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

TNPSC Group 1 Exam | Topper Talks | Deputy Collector | Interview | Motivational | E.Karthikeyan | DC

Автор: Geethasamy Publishers

Загружено: 2025-05-23

Просмотров: 8942

Описание:

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியர் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு கார்த்திகேயன் அவர்கள்.

திரு கார்த்திகேயன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள இறையமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை கந்தம்பாளையத்தில் உள்ள காந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தவர். தனது பொறியியல் பட்டப்படிப்பை சுரங்க பொறியியல் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் படித்து முடித்தவர்.

பின்னர் தெலுங்கானாவின் சிங்கரணி நிலக்கரி சுரங்கத்தில் தனியார் துறையில் சுரங்க பொறியாளராக சுமார் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவருடைய தந்தையார் இரண்டு ஆண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார். தாயார் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவருடைய மூத்த சகோதரர் திரு சதிஷ் குமார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது இவரது மனைவியின் பெயர் திருமதி பிரியா. அவர் ஓர் இல்லத்தரசி.

கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். குரூப் 1 தேர்வில் தனது ஆறாவது முயற்சியில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பணி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#motivation #tnpsc #dc #collector #competitiveexams

Mr. Karthikeyan from Namakkal district has been appointed as Deputy Collector after clearing the recently released TNPSC Group 1 examination.

Mr. Karthikeyan was born in the village of Iraiyamangalam in Thiruchengode taluka of Namakkal district. He completed his schooling from Gandhi Matriculation Higher Secondary School in Kandhampalayam. He completed his engineering degree in Mining Engineering from Anna University's Guindy campus.

He then worked as a mining engineer in the private sector at the Singarani Coal Mine in Telangana for about two and a half years.

His father passed away two years ago. His mother lives in the village. It is noteworthy that his elder brother, Mr. Satish Kumar, is working as a Deputy Superintendent of Police in Ambasamudram, Tirunelveli district. He is married. His wife's name is Mrs. Priya. She is a housewife.

It is noteworthy that he has cleared the Group 2 examination last year and is working as an Assistant Inspector in the Labour Welfare Department in Chennai. It is noteworthy that he is about to take up the post of Deputy Collector after passing the Group 1 examination in his sixth attempt.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

TNPSC Group 1 Exam | Topper Talks | Deputy Collector | Interview | Motivational | E.Karthikeyan | DC

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

TNPSC Group 1 Exam Strategy | TNPSC குரூப் -1 தேர்வு உத்திகள் | 30 days Study Plan | K. Sowmya | DC

TNPSC Group 1 Exam Strategy | TNPSC குரூப் -1 தேர்வு உத்திகள் | 30 days Study Plan | K. Sowmya | DC

Rozmowy pod palmą [01] Czy Remigiusz Mróz wierzy w Boga?

Rozmowy pod palmą [01] Czy Remigiusz Mróz wierzy w Boga?

TNPSC Group -1 Exam | Topper Talks | Deputy Collector | Interview | Motivational | Duke Parker | DC

TNPSC Group -1 Exam | Topper Talks | Deputy Collector | Interview | Motivational | Duke Parker | DC

TNPSC Group -1 Exam | TNPSC Group1 Topper Talks | DSP | Exclusive | Motivational | Larson Israel

TNPSC Group -1 Exam | TNPSC Group1 Topper Talks | DSP | Exclusive | Motivational | Larson Israel

GROUP1 TAMIL MEDIUM

GROUP1 TAMIL MEDIUM

Group 1-ல சாதிக்க இந்த 5 விஷயத்த Follow பண்ணுங்க🔥சிங்கப் பெண்களின் சாதனை பயணம்😍| Inspirational Story

Group 1-ல சாதிக்க இந்த 5 விஷயத்த Follow பண்ணுங்க🔥சிங்கப் பெண்களின் சாதனை பயணம்😍| Inspirational Story

Deputy Collector | Kaleeswari M | State 5th Rank | TNPSC GROUP-1 2025 |VETRII IAS STUDY CIRCLE|KOVAI

Deputy Collector | Kaleeswari M | State 5th Rank | TNPSC GROUP-1 2025 |VETRII IAS STUDY CIRCLE|KOVAI

Don't Quit Tnpsc பின்வாங்கிடாதீங்க வருங்கால அரசு அதிகாரிகளே Sugesh SIR motivation speech #sugeshsir

Don't Quit Tnpsc பின்வாங்கிடாதீங்க வருங்கால அரசு அதிகாரிகளே Sugesh SIR motivation speech #sugeshsir

TNPSC GROUP 1 - HOW TO PREPARE A SMART NOTE MAKING / TIPS AND TRICKS FOR SMART NOTE MAKING

TNPSC GROUP 1 - HOW TO PREPARE A SMART NOTE MAKING / TIPS AND TRICKS FOR SMART NOTE MAKING

TNPSC Group -1 Exam | Topper Talks | AD Panchayat | Exclusive Interview | Motivational | JA.Janani

TNPSC Group -1 Exam | Topper Talks | AD Panchayat | Exclusive Interview | Motivational | JA.Janani

Group Exam-ல இந்த தப்பு பண்ணிடாதீங்க😨Group 1 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கதிர்ச்செல்வி பேட்டி

Group Exam-ல இந்த தப்பு பண்ணிடாதீங்க😨Group 1 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கதிர்ச்செல்வி பேட்டி

TNPSC GROUP 1 SALARY?DEPUTY COLLECTOR சம்பளம் என்ன? கார் உண்டா?வீடு உண்டா? என்னென்ன சலுகைகள் உள்ளது?

TNPSC GROUP 1 SALARY?DEPUTY COLLECTOR சம்பளம் என்ன? கார் உண்டா?வீடு உண்டா? என்னென்ன சலுகைகள் உள்ளது?

TNPSC Group1 Exam | Topper Talks | DC | Exclusive Interview | Motivational | Shanmuga Preetha | Tips

TNPSC Group1 Exam | Topper Talks | DC | Exclusive Interview | Motivational | Shanmuga Preetha | Tips

TNPSC GROUP-I MAINS | NOTE MAKING STRATEGY | Suresh IAS Academy

TNPSC GROUP-I MAINS | NOTE MAKING STRATEGY | Suresh IAS Academy

tnpsc group 1 sucess story house wife to group 1 officer

tnpsc group 1 sucess story house wife to group 1 officer

TNPSC - Group 1 2026 preparation - Full details

TNPSC - Group 1 2026 preparation - Full details

Mr.MAHENDRAN Deputy Collector  #tnpsc #exam#tnpscgroup #tnpscgroup #interview#tnpscaspirant

Mr.MAHENDRAN Deputy Collector #tnpsc #exam#tnpscgroup #tnpscgroup #interview#tnpscaspirant

GROUP 2 MAINS ORIGINAL ANSWER SHEET PART 1

GROUP 2 MAINS ORIGINAL ANSWER SHEET PART 1

TNPSC GROUP - 1 2025 | Harsha U | State 13th Rank

TNPSC GROUP - 1 2025 | Harsha U | State 13th Rank

SCHOOL BOOKS FOR TNPSC DEO EXAM-நான் எப்படி படித் தேன்# DEO prelims and mains book resources

SCHOOL BOOKS FOR TNPSC DEO EXAM-நான் எப்படி படித் தேன்# DEO prelims and mains book resources

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]