நளதமயந்தி கதை | இந்த கதையை கேட்டால்லே சனி தோஷம் விலகும் | Nalathamayanthi story in tamil
Автор: சித்தர் தரிசனம்
Загружено: 2025-03-05
Просмотров: 69615
நளதமயந்தி கதை | இந்த கதையை கேட்டால்லே எப்பேர்ப்பட்ட சனி தோஷம் விலகும் | Nalathamayanthi story in tamil #Mahabharat
#naladamayanthi #nalankadhai #nalanstory #naladhamayanthistory
நளதமயந்தி கதை | Nala Damayanthi Story in tamil | Mahabharatham unknown stories |
Nala damayanthi story in tamil | நளதமயந்தி கதை | Historical love stories in tamil | புராண கதைகள் தமிழில்
வியாச மகரிஷி இயற்றிய மகாபாரதத்தின் வன பருவத்தில், சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனத்தில் இருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரகஸ்தவ முனிவர், பாண்டவர்களுக்கு ‘நளபுராணம்’ என்னும் நளன்- தமயந்தி சரித்திரத்தை சொல்லியிருக்கிறார்.
நிடத நாட்டை வீரசேனன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் நளன். ஒருநாள் நளன், அன்னப்பறவை ஒன்றைக் கண்டான். அவனது பேரழகைக் கண்ட அன்னப் பறவை, “அரசே! உன் அழகுக்கு ஏற்புடையவள், விதர்ப்ப தேசத்தை ஆண்டு வரும் வீமசேனனின் மகள் தமயந்தி தான். அவள் அழகும், பொலிவும், நால்வகை குணங்களும் கொண்டவள். உனக்காக அவளிடம் தூது சென்று வருகிறேன்' என்றது.
இப்படி தமயந்தியின் குணநலன்களை, அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன், தமயந்தியின் மீது காதல் கொண்டான். அதே போல் நளனைப் பற்றி அன்னம் கூறுவதைக் கேட்டு, தமயந்தியும் நளன் மீது மையல் கொண்டாள்.
இந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுயம்வரத்திற்கு நளன் உட்பட மண்ணுலக மன்னர்களும், விண்ணுலக தேவர்களும் ஒருங்கே வந்தனர். நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை ஏற்கனவே அறிந்திருந்த தேவர்கள், அவளது கண்களுக்கு நளனாகவே காட்சி தந்தனர். தன் முன்பாக இத்தனை நளன்கள் இருப்பதை கண்டு தமயந்தி திகைத்துப் போனாள்.
‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று அம்பிகையை தியானித்தாள். ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதை தமயந்தி அறிந்துகொண்டாள். பின்னர் உண்மையான நளனை கண்டறிந்து அவருக்கே மணமாலை சூட்டினாள்.
இதற்கிடையில் நளன் மீது
கோபமும், பொறாமையும் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள்.
நளனின் தூய்மையான மனநிலையை தேவர்களுக்கு சனிபகவான் உணர்த்த நினைத்தார்.ஒருமுறை கோவிலுக்கு சென்ற நளன் தனது கால்களை சரியாக கழுவிகொள்ளாமல் சென்றார்.
இந்த தவறை பயண்படுத்தி
எனவே சனீஸ்வரன் நளனை ஏழறை ஆண்டுகள் பிடித்தார்.
அதன்பிறகு நளமகராஜன் அடைந்த துன்பம் பற்றியும் பின்னர் நளமகாராஜனை விட்டு சனீஸ்வரன் எப்படி நீங்கினார் என்பதை குறித்தும் இப்பதிவில் காணலாம்.
nala damayanthi story in tamil is one of the best historical love stories in tamil. This is the love story which shows the beautiful love between nala damayanthi. this video shows their past life and more. nala damayathi makes a good epic story. in this channel you can find so many Historical love stories in tamil
@Sidhartharisanam #tamil #story #shorts #episode #histry #movie #editing #kutty story #1minute story #serial #comedy #devotional #motivation story #videos #budhar #happy #stress free story #best editing #animation #animals story #kathai #motivation speech #1 millian viewers #support viewers #youtube videos #youtube #zen story #budhar story #1minute story #devotional story #natural pic edit #think #shorts #shorts videos #whatsappstatus #biggboss
madurai #meenakshi #postivevibes #serial #mahabharat #kolam #kolamdesigns #tamilserialstatus #ஆன்மீகம்
#hindistories #problems #wealth #Parihaaram #facts #history #tamil #familyproblems #vilakku #kolam #tamilnadu #housewife #homemaker #workfromhomejobs #positivevibes #motivation #hindugods #astrology #motivation
#ஆன்மீக கதைகள் #சிறு கதைகள் #பக்தி கதைகள் #சிவன் கதைகள் #அம்மன் கதைகள் #சின்ன கதை#புத்தர் கதைகள் #அன்பு #ஆதி கதைகள் #சிவ பக்தி கதைகள் #மகாபாரதம் #இராமாயணம் #பரவச கதை #இதமான கதைகள் #இதமான ராகம் #அறிவு #புத்திசாலி கதைகள் #ஓம் நமச்சுவாயா #காவியம் #கவிதை #1 நிமிட கதைகள் #அறிவு நிறைந்த கதைகள் #முக்கிய கதைகள் #வாழ்க்கைக்கு முக்கியமான கதை #1 நிமிடம் யோசிக்க வைத்த கதைகள் #கடவுளின் நம்பிக்கை #குலதெய்வம் நம்பிக்கை
#படித்ததில்பிடித்தது
#valkaiputhagam
#storiesintamil
#tamilstories
#வாழ்கைபுத்தகம்
#valkaiputhagam
#கதை
#கதைபடிப்போம்
#motivationalstoriesintamil
#படித்ததில்பிடித்தது
#storyintamil
#applebox
#படித்ததில்வலித்தது
#படித்ததில்ரசித்தது
#motivationalquotesintamil
#moralstoriesintamil
#tamilmoralstory
#neethikathaikal
#tamilmoralstories
#kathaigal
#tamilkathaigal
#tamilstory
#படித்ததில்பிடித்தது
#tamil
#கதைகள்
#tamilstory
#storytime
#motivationalstory
#intamil
#valkaiputhagam
#வாழ்கைபுத்தகம்
#tamil,
#littlestory,
#iraivan,
#god,
#kadavul
#கதை
#ஒருநிமிடகதை
#படித்ததில்பிடித்தது,
#சிறுகதை,
#தெய்வநம்பிக்கை,
#குழந்தைகளுக்கானகதை,
#story,
#tamil story,
#storyforkids,
#squirrelstory,
#devotional,
#devotionalstory,
#bakthikathaigal,
#kidsstory,
#inspirationalstory,
#motivationalstory,
#entertainment,
#entertainmentstory,
#timepass,
#godstory,
#newstory,
#storyforchildren,
#bedtimestory
#tamil,
#littlestory,
#storyintamil
நளதமயந்தி ஒரு அழகான புராண கதைகள் தமிழில் ஒரு காதல் கதை. நளதமயந்தி வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான தகவலை இந்த புராணகதைகள் தமிழில் காணொளியாக பதிவிட்டுள்ளேன்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: