Readymade compound wall Construction process in tirunelveli
Автор: автомобильные советы
Загружено: 2022-08-11
Просмотров: 8506
இந்த வீடியோவில் ரெடிமேட் காம்பௌண்ட் எப்படி இன்ஸ்டாலேஷன் செய்கிறார்கள் என்பதை பற்றி தெளிவாக விளக்குகிறார்கள். ரெடிமேட் காம்பவுண்ட் சுவர் இன்ஸ்டாலேசன் செய்வதன் மூலம் நம்மளுக்கு ஆகும் செலவை குறைக்க முடியும் அது மட்டுமல்லாமல் ஈசியாக வேறொரு இடத்திற்கு மாற்றவும் முடியும் இதனுடைய ஆயுட்காலம் நன்றாக மெயின்டனன்ஸ் செய்தால் நன்றாக இருக்கும். இந்த ரெடிமேட் காலம் 6 இன்ச் உடையது இதில் 7னடி ஒன்பதடி 11 அடி ரெடிமேட் காலங்கள் உள்ளது. இது தொடர்பான தகவல்களுக்கு திருநெல்வேலி தூத்துக்குடி நாகர்கோயில் ஏரியாவில் உள்ளவர்கள் கீழ்காணும் நம்பருக்கு கால் செய்யலாம்.
9047488288, 9080789293. ரெடிமேட் காம்பவுண்டில் அதிக டிசைன்கள் உள்ளன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: