Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -2

Автор: layamusicindia

Загружено: 2021-09-04

Просмотров: 8864

Описание:

   / layamusicindia     / agklayamusic  
  / layamusicindia  
www.layamusic.in
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர்கள் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என்று அழைக்கப்பட்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் முதலில் கூறப்படும் நான்கு நாயன்மார்களில் ஒருவர் இவர். 7ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் சிவபாதவிருதயர். இவரது தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது தன் தாய் தந்தையுடன் கோயிலுக்கு சென்றதாகவும், அந்த கோவிலில் சம்பந்தரை, கரையில் அமர வைத்துவிட்டு, குளிக்க சென்ற தாய்தந்தையர் சிறிது நேரம் நீரில் மூழ்கி இருந்தபோது, தாய் தந்தையரை காணவில்லை என்று அழுத குழந்தைக்கு சிவபெருமானும், அம்பாளும் காட்சிதந்து ஞானப்பால் ஊட்டியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே ஞானப் பாலை குடித்ததால் இவருக்கு ஞானசம்பந்தர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஞானசம்பந்தர் தேவாரத்தை பாடியது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று

   / layamusicindia  
  / agklayamusic  
  / layamusicindia  
www.layamusic.in
This video contains the rendition of the Devaara Thirumurai Paadalgal wrote and composed by Sambandar,Thirunavukkarasar, Sundarar nad Manikkavaasagar by Thirumayilai Oathuvar Sri. Pa. Sargurunathan. Sambandar also referred to as Thirugnana Sambandar was a Saiva poet-saint of Tamil Nadu who lived sometime in the 7th century. He was a child prodigy who lived just 16 years. According to the Tamil Shaiva tradition, he composed an oeuvre of 16,000 hymns in complex meters, of which 383 (384) hymns with 4,181 stanzas have survived.[3] These narrate an intense loving devotion (bhakti) to the Hindu god Shiva. The surviving compositions of Sambandar are preserved in the first three volumes of the Tirumurai, and provide a part of the philosophical foundation of Shaiva Siddhanta. He is one of the most prominent of the sixty-three Nayanars, Tamil Saiva bhakti saints who lived between the sixth and the tenth centuries CE. He was a contemporary of Appar, another Saiva poet-saint.Information about Sambandar comes mainly from the Periya Puranam, the eleventh-century Tamil book on the Nayanars compiled by Sekkizhaar. Sambandar is the first poet-saint featured in the Tirumurai, the canonical works of Tamil Saiva Siddhanta. His compositions grace Volume I, II and III of the twelve Thirumurai He has been highly influential on Tamil Shaivism.

பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -2

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -3

பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -3

Thirumurai Isai - Pa. Sargurunathan Othuvar 2019

Thirumurai Isai - Pa. Sargurunathan Othuvar 2019

பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -1

பா. சற்குருநாதன் - தேவாரத் தேன் துளிகள் பகுதி -1

திருவாசகம் போற்றித் திருஅகவல் சற்குருநாதன் ஐயா Thiruvasagam Potri Thiruagaval Sargurunathan Iyya

திருவாசகம் போற்றித் திருஅகவல் சற்குருநாதன் ஐயா Thiruvasagam Potri Thiruagaval Sargurunathan Iyya

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

மோடியின் DOUBLE இஞ்சின்  சர்கார் ரகசியம் இதுதான் 😳 - உடைக்கும் பாண்டியன் | Aadhan News

மோடியின் DOUBLE இஞ்சின் சர்கார் ரகசியம் இதுதான் 😳 - உடைக்கும் பாண்டியன் | Aadhan News

சென்னை முழுவதும் விசில் சத்தம்! எம்.ஜி.ஆர்

சென்னை முழுவதும் விசில் சத்தம்! எம்.ஜி.ஆர்" ஜெ ஜெவை மறந்த EPS R.Varadharajan Ex-Police / Advocate

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

ஓம்  ..........

ஓம் ..........

Rangaraj Pandey speech on NDA Meeting at Maduranthagam | Modi | EPS | Anbumani | TTV Dhinakaran

Rangaraj Pandey speech on NDA Meeting at Maduranthagam | Modi | EPS | Anbumani | TTV Dhinakaran

சனிக்கிழமை கேட்க வேண்டிய கோவிந்தா ஹரி கோவிந்தா பெருமாள் சிறப்பு பாடல் |Perumal Song |Arbudhaa Bakthi

சனிக்கிழமை கேட்க வேண்டிய கோவிந்தா ஹரி கோவிந்தா பெருமாள் சிறப்பு பாடல் |Perumal Song |Arbudhaa Bakthi

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - அப்பரின்  அற்புத  திருப்பதிகங்கள் - FULL Video - PART-1

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - அப்பரின் அற்புத திருப்பதிகங்கள் - FULL Video - PART-1

மோடியின் பேச்சு..கதிகலங்கி போன திமுக | அண்ணாமலையிடம் கெஞ்சிய T.R பாலு | விசில் சின்னமே சிக்கல் தான்!

மோடியின் பேச்சு..கதிகலங்கி போன திமுக | அண்ணாமலையிடம் கெஞ்சிய T.R பாலு | விசில் சின்னமே சிக்கல் தான்!

திருவாசக இன்னிசை | சற்குருநாதன் ஓதுவார் | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

திருவாசக இன்னிசை | சற்குருநாதன் ஓதுவார் | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

🔴LIVE SONGS சனிக்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song Tamil

🔴LIVE SONGS சனிக்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song Tamil

Maadhar Madapidi (feat. M.K. Prabakara Moorthi)

Maadhar Madapidi (feat. M.K. Prabakara Moorthi)

எடப்பாடியை புகழ்ந்த தினகரன் | தமிழை புகழ்ந்த மோடி | மதுராந்தகத்தில் மாபெரும் கூட்டணி மாநாடு |

எடப்பாடியை புகழ்ந்த தினகரன் | தமிழை புகழ்ந்த மோடி | மதுராந்தகத்தில் மாபெரும் கூட்டணி மாநாடு |

Abirami Andhadhi | Lyrics |

Abirami Andhadhi | Lyrics | "Padmashri" Sirkazhi Govindarajan | ‘KaviArasu’ Kannadasan’s explanation

இலங்கை ஜெயராஜ் - பரசுராமர் ,,,,

இலங்கை ஜெயராஜ் - பரசுராமர் ,,,,

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com