#taekwondotraining
Автор: The Palladam unique Taekwondo
Загружено: 2025-10-17
Просмотров: 411
🎖️THE UNIQUE TAEKWONDO ACADEMY, PALLADAM🎖️ #mnccmatric school
*Taekwondo* is a martial art and combat sport, it focusing on techniques like kicks, punches, blocks, and forms, with the goal of building a body and also mental strength, discipline, and self-defense skills...✨
*பல்லடம் பயிற்சி மையம் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள்,மாணவர்கள் ,பள்ளிகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் உடற்பயிற்சி மற்றும் டேக்வாண்டோ பயிற்சிகளை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களால் தனித்துவத்துடன் பயிற்சி அளிக்கபடுகிறது...✨
டேக்வாண்டோ என்பது ஒரு தற்காப்புக் கலையாகும்.🥋
டேக்வாண்டோ ஒரு பாதுகாப்பான விளையாட்டு, இதில் பாதுகாப்பு உபகரணங்கள் (தலை, வாய், உடல், இடுப்பு, முனகைகள், கைகள், கால்கள், தாடைகள் ஆகிய இடங்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது) . எனவே இது அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பான விளையாட்டு.👍🤝
இது மாவட்ட, மாநில மற்றும் மத்திய அரசாங்க அங்கீகாரம் பெற்ற விளையாட்டு மற்றும் இது ஒரு *ஒலிம்பிக் விளையாட்டு.🎖
அரசு, *மாவட்ட அளவிலான,
*மாநில அளவிலான மற்றும்
*தேசிய அளவிலான போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி சான்றிதழ்கள் அளிக்கப்படுகிறது,
மேலும் ,
*குடியரசு தின விளையாட்டு (RDS),
*பாரதியார் தின விளையாட்டு (BDS),
*இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI),
*கெலோ இந்தியா,
*CM கோப்பை ஆகிய போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி சான்றிதழ்கள் அளிக்கப்படுகிறது... 🎗
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: