ஞாபக சக்திக்கான அற்புதமான 6 வஜீபாக்கள் | 6 Powerful wazifas for Memory Power | Sadhiyah Media
Автор: SADHIYAH MEDIA
Загружено: 2025-11-30
Просмотров: 2955
1.ரப்பீ ஜித்னீ இல்மா
يا عالم يا عليم يا حافظ يا حفيظ يا ناصر يا نصير
2.யா ஆலிமு யா அலீமு - யா ஹாfபிழு யா ஹfபிழு - யா நாஸிரு யா நஸீரு
ya Aalimu Ya Aleemu - Ya Haafilu Ya Hafeelu - Ya Naasiru - Ya Naseeru
3.யா கவிய்யு - Ya Qaviyyu
٠٤رَبِّ اشْرَحْ لِي صَدْرِي* وَيَسِّرْ لِي أَمْرِي* وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي * يَفْقَهُوا قَوْلِي
4.ரப்பிஷ்ரஹ்லீ ஸத்ரீ - வ யஸ்ஸிர்லீ அம்ரீ - வஹ்லுல் உக்ததம் மில்லிஸானீ - யப்Fகஹு கெளலீ.
Rabbishrahlee Sadhree - Wa Yassirlee Amree - Wahlul uqdhatham Millisaanee - Yafqahoo qavlee.
يا عليم يا الله
5.யா அலீமு யா அல்லாஹ்,
Yaa Aleemu Yaa Allaah
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي* وَيَسِّرْ لِي أَمْرِي*
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي * يَفْقَهُوا قَوْلِي
6.அலம் நஷ்ரஹ் லக ஸத்ரக் - வவழஃனா அன்க விzஜ்ரக் - அல்லதீ அன்கழ ழஹ்ரக் - வரFபஃனா லக திக்ரக் - பFஇன்ன
மஅல் உஸ்ரிய் யுஸ்ரா - இன்ன மஅல் உஸ்ரிய் யுஸ்ரா - பஇதா பரங்த பFன்ஸப் - வ இலா ரப்பிக பFர்ஙப்.
Alam nashrah laka sadhrak
Wa wa I'ana 'anka wizrak
Alladhee anqala Iahrak
Wa raf 'ana laka dhikrak
Fa inna ma'al usri yusra
Inna ma'al 'usri yusra
Fa idha faraghtha fansab
Wa ilaa rabbika farghab.
SADHIYAH MEDIA தங்களை அன்புடன் வரவேற்கிறது.
Join this channel to get access to perks:
/ @sadhiyahmedia
Sadhiyah Media Whatsapp Community:
https://whatsapp.com/channel/0029VaD4...
வாரந்தோறும் திங்கள், செவ்வாய்,புதன்,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் நேரலை Live மஜ்லிஸின் விபரங்கள்:-
1.திங்கள் - தஸ்பீஹ் மஜ்லிஸ் :- • 10 தஸ்பீஹுக்கள் | நேரலை தஸ்பீஹ் மஜ்லிஸின் ...
2. செவ்வாய் - ரந்துஸ் ஸிஹ்ர் மஜ்லிஸ் :- • மஜ்லிஸு ரந்துஸ் ஸிஹ்ர் | مجلس رد السحر | ந...
3. புதன் - ஈஸால் ஸவாப் மஜ்லிஸ் :- • ஈஸால் ஸவாப் மஜ்லிஸ் | புதன்கிழமை இரவு 10 ம...
4. வியாழன் - அஸ்ஹாபுல் பத்ரிய்யீன் மஜ்லிஸ் - • இன்று முதல் பத்ரு ஸஹாபாக்கள் மஜ்லிஸ் நேரலை...
5. சனி - மஜ்லிஸு ஹிஸ்புல் பஹ்ர்.
Online Islamic Studies:
தாங்களும் தங்கள் குழந்தைகளும் சிறந்த முறையில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள - Maktab என்றும்,
தொழுகை முறை,சுன்னத்தான துஆக்கள்,நாற்பது ஹதீஸ்கள், முக்கியமான 10 சூராக்கள் மனனம் (3 மாதம்) தர்பியா கோர்ஸில் இணைய - Tharbiyah என்றும்,
இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள முதஅல்லிமா கோர்ஸ் (1 year) - Mutha'allimah என்றும்,
குர்ஆனை மனனம் செய்திட ஹிப்ழு கோர்ஸ் - Hifz என்றும்,
முபல்லிஙா கோர்ஸில் இணைந்திட (டிசம்பர் மாதம் மட்டும் அட்மிஷன் நடைபெறும்)(2 years)- Muballigah என்றும்,
Sadhiyah Publishers:
இஸ்லாமிய கிதாபுகள் வாங்க, அதன் பெயரையும்,
Al Madharasathus Sadhiyah:
மதரஸாவிற்கு உதவிட - Madarasa என்றும்,
தங்கிப் படிக்கும் ஆண்கள் மதரஸாவில் மாணவர் சேர்க்கைக்கு Admission என்றும்,
9361565644 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்.விபரங்கள் தெரிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.,
To Encourage our Work:
தாங்கள் நமது SADHIYAH MEDIA வின் தொடர் பணிகளை ஊக்குவிக்கவும்,சேனலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால் "Join Button அல்லது Thanks Button” மூலம் உதவவும்.
கனிவான வேண்டுகோள்!
தயவுகூர்ந்து ஸ்கீரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் போன் நம்பருக்கு கால் செய்வதை தவிர்க்கவும்.
தங்களுக்கு தேவையான வஜீபாக்களை வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நிச்சயமாக அவைகள் கவனிக்கப்படுகின்றன மற்றும் மதிக்கப்படுகின்றன.
தல்சுமாத்,மாந்திரீகம் போன்றவைகள் ஹஜ்ரத் அவர்கள் பார்ப்பதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேரடி அழைப்புகள் ஏற்கப்படுவதில்லை.
இப்படிக்கு,
SADHIYAH MEDIA
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: