கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் கார்த்திகை மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை
Автор: Aanmeega seithigal
Загружено: 2025-12-04
Просмотров: 156
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் கார்த்திகை மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீற்றிருக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயிலில் இன்று கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
பின்னர் உற்சவர் சன்னதி அம்மனாக பாவித்து வைக்கப்பட்டிருந்த திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.
தொடர்ந்து திருவிளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்து தங்கள் குடும்பம் மற்றும் சுற்றுப்புறம் நலம் பெற வேண்டி திருவிளக்கிற்கு விளக்கேற்றி பூஜை செய்தனர்.
பின்னர் அம்மனுக்குரிய வழிபாடு பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: