தீக்கை பெருவிழா -- திருவாவடுதுறை ஆதீனத்தில் 23.11.25
Автор: MURUGAPPAN KANNAPPAN
Загружено: 2025-11-24
Просмотров: 513
திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தில் தீக்கை பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கார்த்திகை மாதம் தினசரி 40 அடியார் மாணவர்களுக்கு திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் தீக்கை வழங்கி அருள்கிறார்கள்
அந்நிகழ்வில் 23.11.26 அன்று நெய்வேலி உளுந்தூர்பேட்டை- கீரனூர் 20 மாணவர் அடியார்களுக்கு வழங்கிய நிகழ்வில்-சிவத்தமிழ்ச் சீராளர் சித்தாந்த வித்யா நிதி சிவகண முருகப்பன் நெய்வேலி 8072102912
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: