#நிலமழகியமங்களம்
Автор: Kali காளி
Загружено: 2025-07-07
Просмотров: 1541
"குதிரை எடுப்பு திருவிழா"
ஸ்ரீ பிடாரி அம்மன் துணை
ஸ்ரீ ஜயனார் துணை
ஸ்ரீ காளியம்மன் துணை
இராமநாதபுரம் மாவட்டம்,
திருவாடானை வட்டம்,
நிலமழகியமங்களம் கிராமத்தில்
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா
"குதிரை எடுப்பு திருவிழா"
ஆனி 17-ம் தேதி 1-7-2025 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி
ஸ்ரீ பிடாரிஅம்மன் கோவில் - பொங்கல் விழா.
ஆனி 18-ம் தேதி 2-7-2025 புதன்கிழமை மதியம் 2 மணி
ஸ்ரீ ஐயனார் கோவில் புரவி எடுப்பு விழா
#புரவி_எடுப்பு #குதிரை_எடுப்பு #நிலமழகியமங்களம் #காளி #Nilamalagiyamangalam #N_Mangalam #N_மங்களம் #திருவிழா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: