Virus shut out
Автор: முத்தமிழ் இலக்கியப் பேரவை
Загружено: 2020-07-15
Просмотров: 7689
Virus Shut out இப்போது ஊற்றங்கரை இராஜா மெடிகல்ஸ் – சில் கிடைக்கிறது !
கழுத்தில் மாட்டிக் கொள்ளவும் கல்லா பெட்டிகளில் வைத்துக் கொள்ளவும் ஏற்றது
வைரஸ் ஷட் அவுட் என்ற பெயரில், கழுத்தில் அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் வடிவமைக்கப்பட்ட கிருமிநாசினி, இப்போது ஊற்றங்கரை இராஜா மெடிக்கல்ஸ்-சில் விற்பனைக்கு வந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் சந்தைக்கு வந்துள்ள நிலையில், வைரஸ் ஷட் அவுட் என்ற புதிய வகை கிருமி நாசினி விற்பனைக்கு வந்துள்ளது. சோடியம் குளோரைட், இயற்கை ஜியோலைட் உள்ளிட்ட மூலப்பொருட்களுடன், சிறிய பையில் உள்ள இந்த கிருமிநாசினியை கழுத்தில் அணிந்து கொண்டால், ஒரு அடி தூரத்திற்கு கிருமிகள் அண்டாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
கிருமி நாசினி ,முகக்கவசம் ,சோப்பு கரைசல் போல Virus Shut out –ம் வைரஸ் தடுப்பில் பங்காற்றுகிறது
மிக முக்கியமாக ரூபாய் நோட்டில் கரொனா வைரஸ் 2-3 நாட்கள் இருக்கும் என்று சொல்லப்படுவதால் வணிக பெருமக்கள் தங்களின் கல்லா பெட்டியில் இட்டு வைக்கலாம் .ஒரு Virus Shut out 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: