இனி திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு இரயில்லே போகலாம் அதுவும் வாரத்தில் ஆறு நாட்களும்.
Автор: CoronaBatch-Vloger
Загружено: 2023-05-31
Просмотров: 263
இந்த இரயில் ஆனது முந்தய காலம் முதல் இயங்கி கொண்டு வருகின்றது இப்போ இரயில் டடம் அகல படித்தியாதற்க் பிறகு இந்த இரயில் முதல் இரயில் க விடப்பட்டது இப்போ தான் இந்த இரயில் வாரத்தில் ஆறு நாட்கள் செல்லும் வகையில் தெற்கு ரயில்வே உப்புதல் அளித்துல்லது
இந்த இரயில் மூலம் திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை, அதிரம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி , அறந்தாங்கி மற்றும் காரைக்குடி இப்பகுதி மக்களுக்கு இந்த இரயில் மிகவும் உதயாக்கவுள்ளது...
❤️❤️❤️ thanks to southern railways ❤️❤️❤️
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: