#குருவித்துறை
Автор: Y5 News
Загружено: 2025-11-08
Просмотров: 121
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறை கிராமத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் முத்தாலம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் ஒன்றிணைந்து இத்திருவிழாவை ஏற்பாடு செய்து சிறப்பித்தனர்.
#குருவித்துறை #முத்தாலம்மன்கோவில்திருவிழா #மண்குளியல்திருவிழா #மருத்துவத்திருவிழா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: