Colombo LIVE | Mi'raj Mubarak Majlis | Quthbiya Manzil
Автор: MUHIEDDEEN TV
Загружено: 2026-01-15
Просмотров: 6892
மிஃராஜ் முபாரக் சிறப்பு மஜ்லிஸ் - துஆ, திக்ர், ஸலவாத ஸலாம்! ஐந்து வேளை தொழுகை எனும் உன்னத வணக்கத்தை , வணங்கப்படும் நாயனான அல்லாஹ் தஆலாவை சந்தித்து, நேரடியாகவே நமது உயிரினும் இனிய உன்னதர் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், நமக்காக வாங்கி வந்த புனித நாள்!
கெளதனா ஷெய்கனா ஸெய்யிது தாயிஃபா ஜுனைதுல் பக்தாதி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் உரூஸ் தினம்!
சுல்தானுல் ஆரிஃபீன் ஸெய்யிது அஹ்மது கபீர் அர்ரிஃபாயி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறந்த தினம்!
ஸெய்யிதா தாஜுன் நிஸா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் யவ்முல் விசால் தினம்!
1992ல் குத்பிய்யா மன்ஜில் ஆரம்பித்தது முதல், 33 வருடம் 4 மாதம் 10 நாட்களும் அதன் சேவையிலேயே தன்னை மறைத்து மறையாத மாணிக்கம் ஷாஜஹான் அவர்களின் 40வது தினம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: