காலை மாலை | விடுமுறை தின வேதாகம பாடல் | Rajula Mosses | A.Jothibass | Rev.Allwyn | D.K.Enterprises
Автор: DK Music
Загружено: 2025-05-01
Просмотров: 260
Song : Kalai Malai
Singer- Rajula Mosses
Tune & Music - A.Jothibass
Lyrics - Rev.Allwyn
Recored at : Jovitha Digital, Nellai
Editing by : Digital Knight
Copyrights : D.K.Enterprises
Digital Network: SIDMM / SIMCA
Follow us @ Facebook : / dkmusicwmp
Twitter : / dkmusicals
Write us : [email protected]
Our Jio Saavan Page : https://www.jiosaavn.com/label/d.k.-e...
காலை மாலை எவ்வேளையிலும்
என் இயேசுவே உமை துதிப்பேன்
நீரே எந்தன் மெய்ப்பன்
எனக்காய் யாவையும் செய்கிறீர்
பவுலும் சீலாவும் நள்ளிரவில்
சிறைச்சாலையில் துதித்தனரே
கயிறு கட்டுகள் தகர்த்தெறிந்தன
துதியின் பலனை கண்டு மகிழ்ந்தனர்
துதியின் மிகுதியால் கிருபை பெருகும்
துதித்திடுவோம் ஜெயம் பெறுவோம்
கர்த்தருக்குள் நாம் பலன் அடைவோம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: