KAMALA TV NEWS DECEMBER 18 PONDICHERRY | TAMIL NADU
Автор: Kamala Media Pondicherry
Загружено: 2025-12-18
Просмотров: 227
#pondicherrynews #tamilnadunews #news #tamilnews #breakingnews
மதிய அமைச்சரை சந்தித்து போலி மருந்து தொழிற்சாலை அதிபருக்கு கடன் தர சிபாரிசு செய்தவர் சபாநாயகர் செல்வம்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் பிறந்தநாள்
காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை
போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் ரங்கசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: