திருச்சி பறவைகள் பூங்கா, கம்பரசம்பேட்டை, திருச்சி - TRICHY BIRDS PARK
Автор: Trichy Tourism Official
Загружено: 2025-02-09
Просмотров: 10758
இது 1.67 ஹெக்டர் பரப்பில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என தமிழர் நிலத்திணைகளை கருப்பொருளாய் கொண்டு திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பிராந்திய பறவைகள், பாரம்பரிய பறவைகள் மற்றும் சர்வதேச பறவைகள், தீக்கோழி மற்றும் இதர கோழி வகைகள், வாத்துகள் என 800க்கும் மேற்பட்ட பறவைககளை காணலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: