திமுகவில் முதல் தலைமுறை பெண் வாக்காளர்கள் இணைந்த நெகிழ்ச்சி நிகழ்வு
Автор: SHABA NEWS TAMIL
Загружено: 2025-09-10
Просмотров: 607
முதல் தலைமுறை பெண்கள் வாக்காளர்கள் ஈரோடு பவானி ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த நெகிழ்ச்சி நிகழ்வு
100 மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மற்றும் முதல் தலைமுறை பெண் வாக்காளர்கள் திமுகவில் இணைந்தனர்
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், பெண்கள் திமுகவில் இணைந்திருப்பது பெருமை
மு.க.ஸ்டாலின் அரசு பெண்களுக்கு “புதுமைப்பெண்” திட்டம் - முன்னாள் அமைச்சர் தோப்பு என் டி வெங்கடாசலம் பெருமிதம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் இலவச அரசு பேருந்து பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்கள்
தனியார் சர்வே முடிவுகள், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு 43% வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் - தோப்பு வெங்கடாசலம் பேச்சு
மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்தினர்
#dmk #WomenVoters #FirstGenerationVoters #DMKEvent #TamilNaduPolitics #WomenEmpowerment #PoliticalParticipation #DMKStrength #ErodeNews #tnpolitics #mkstalin #udhayanidhistalin #dmknews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: