Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வட்ட வட்ட பொட்டுககாரி முத்தாரம்மன் ஆவேச பாடல்கள்

Автор: SHARP VIDEO

Загружено: 2019-07-01

Просмотров: 11452185

Описание:

இதில் குலசை, என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்துள்ளதால் தனிச் சிறப்பு பெறுகிறது. இங்குள்ள ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் பழம் பெருமை வாய்ந்தது. இங்கு தரசா விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் வழக்கமான விமரிசையுடன் தொடங்கியுள்ளது. பாண்டியர் காலத்திலேயே இக்கோயில் அமைந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
முத்தாரம்மன் திருப்பெயர் தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து, அதை ஆபரணங்களாக்கி, பாண்டிய மன்னர்கள், அன்னைக்கு சூட்டி அழகு பார்த்ததால், அம்பிகை முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாகவும், உடலில் ஏற்படும் அம்மை முத்துக்களை, தன்னை வேண்டி வழிபட்டால் உடனே குணமாக்குபவள் என்பதால் முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாகவும், இருவேறு வகைகளில் அம்பாளின் பெயர் காரணத்தை கூறுவர். பராசக்தியின் வியர்வை முத்துக்களில் இருந்து உருவான அஷ்டகாளிகளில் (பேச்சு வழக்கில், அட்டகாளி) மூத்தவள் என்பதால், அம்பிகை, முத்தாரம்மன் என்று பெயர் சூட்டி அழைக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுவர். எத்தனை பெயர் மூலங்கள் இருப்பினும், அத்தனைக்கும் அவள் அர்த்தம் கற்பிப்பவளாகவே இருக்கிறாள் என்பது அம்பிகையின் பெரும் சிறப்பு.

வட்ட வட்ட பொட்டுககாரி முத்தாரம்மன் ஆவேச பாடல்கள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இந்தியா வங்க போர்?  | இந்திய கடற்படை 4 போர்க்கப்பல் மூழ்கடித்து, 250 மைல்கள் கடலுக்குள் ஊடுருவியது!

இருக்கன்குடியில்  சிலுக்க சிலுக்க வாராளே காளியம்மா பிரியசக்தி பாடலுக்கு அருள் வந்து ஆடிய பக்தர்கள் 🙏

Джем – வட்ட வட்ட பொட்டுககாரி முத்தாரம்மன் ஆவேச பாடல்கள்

Enga Karuppasamy | எங்க கருப்பசாமி | Original Full | Veeramanidasan | Vilakku Poojai

Keezhamoovarkkarai Sri Seethalaparameshwari Amman Alaya Kappu Katturthal

அடர்ந்த மலை காடு  - Chithirai Thiruvizha 2025  | #azhagar song Tamil | Madurai Sakthikarthick

எங்க  பேச்சியம்மா   II   ENGA PECHIYAMMA IIALBUM -MUTHARAMMAN UDUKKAI PAMBAI II SRE BAKTHI

இவரின் முதுகெலும்பு தான் முறியப் போகிறது/Amman/Prithyangara Devi/positive vibes/@தெய்வீகவாக்கு

💥பட்டைய கிளப்பும் குத்துப்பாடல்கள்💯HighQuality 5.1.Audio🎵🎵#songs #trending #spb

வாராளே. வாராளே..வண்ணரதம் | Meenakshi Amman song | Varale Meenakshi | Chithirai Thiruvizha | Jothitv

முத்து எடுக்க எடுக்க முத்து மாரி muththu adukka adukka muththumaari

ஐயப்ப சுவாமியின் பக்தி பாடல்கள்-ஸ்ரீஹரி @valuable_channel_to_goldenguys

வந்துட்டா வந்துட்டா முத்தாரம்மா வந்துட்டா - மெகாஹிட் முத்தாரம்மன் பாடல்-Kulasai Mutharamman-Vanthita

💥மரண ஆட்டம் போடும் குத்து பாடல்கள்#trending

எதிர்வினை சக்திகளை கிழித்து எரியும் மேல்மலையனூர் அங்காளியின் தை அமாவாசை ஊஞ்சல் பாடல் | ஜெயக்குமார்

வீச்சருவா பளபளக்க ஆவேசமா வாடா கருப்பா | வாழ்வுதரும் கருப்பா பாடல் | கரு.வசந்த் புல்லரிக்கும் குரலில்

🌼 மருதமலை சத்தியமா முருகா 🙏🌼|🌼ஓம் முருகா 🙏🌼|🌼ஓம் சரவணபவ 🙏🌼| #trending #muruga

1மணி நேரம் மனதை கொள்ளையடித்த பழைய பாடல்கள் | Evergreen Classic Hit Songs | TMS | P.Susheela

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | முருகன் காவடி பாடல்கள் | Murugan Song Tamil

ஆத்தா சிலுக்க சிலுக்க வாராளே காளியம்மா சிரிச்சிகிட்டு ஆடிவாராளே அம்மன் தெம்மாங்கு பாடல்கள்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]