Panagkaalmukku Bhadreswari Amman Kovil அம்மன் தென்வீதி ஆறாட்டு 2025
Автор: Hindu Universe
Загружено: 2025-03-04
Просмотров: 1533
பனங்கால்முக்கு
அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம்
தேங்காப்பட்டணம், கன்னியாகுமரி மாவட்டம்
https://maps.app.goo.gl/BGZZo6ETWMtcy...
மாசி திருவிழா
நாள் : கலி 5125 மாசி 13 முதல் 22 வரை (23.02.2025 முதல் 04.03.2025 வரை)
10ஆம் திருவிழா (04/03/2025)அன்று நடைபெற்ற பால்குட பவனி
Hindu Religion Cultural Event
5 யானைகளில் அருள்மிகு கணபதி, அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன், அருள்மிகு இசக்கிஅம்மன், அருள்மிகு தர்மசாஸ்தா, அருள்மிகு புவனேஸ்வரி அம்மன், அருள்மிகு மந்திரமூர்த்தி, அருள்மிகு நாகராஜா உற்சவர்கள், நாதஸ்வரமேளம், செண்டைமேளம், பஞ்சாரிமேளம், சிங்காரிமேள தாளங்களுடன், பஞ்சவாத்தியம் முழங்க, முளப்பாரி, முத்துகுடை அணிவகுத்து விளக்குகட்டு, பூக்காவடி புடை சூழ ஆலயத்திலிருந்து புறப்பட்டு தேங்காப்பட்டணம், ஜங்சன் வழியாக சென்று தேங்காப்பட்டணம் கடலில் அம்மன் ஆறாட்டு முடித்து தேங்காப்ட்டணம் சந்திப்பு வழியாக தேவஸ்தானம் வந்து சேரும்.
Panagkaalmukku Bhadreswari Amman Kovil அம்மன் தென்வீதி ஆறாட்டு 2025 #thengapattanam #kanyakumari

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: