Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா

Автор: இயேசுவின் பாதை

Загружено: 2026-01-24

Просмотров: 80

Описание:

...................

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா
எனக்குள்  நம்பிக்கை தந்தீரே

என்றென்றும் பாதுகாக்கும் இயேசப்பா
எனக்குள்  சமாதானம் தந்தீரே ....

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா
எனக்குள்  நம்பிக்கை தந்தீரே

என்றென்றும் பாதுகாக்கும் இயேசப்பா
எனக்குள்  சமாதானம் தந்தீரே ....

[Chorus]
சத்தியம்....... சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம் ........நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே .........
சத்தியம்........ சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம்......... நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே........

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா
எனக்குள்  நம்பிக்கை தந்தீரே

என்றென்றும் பாதுகாக்கும் இயேசப்பா
எனக்குள்  சமாதானம் தந்தீரே ....

.....................

எனக்காக இயேசு வருவாரே
என் பாவத்தை போக்குவார்......

எனக்காக இயேசு வருவாரே
கண்ணீரைத் தொடைப்பார்......

எனக்காக இயேசு வருவாரே
என் பாவத்தை போக்குவார்.......

எனக்காக இயேசு வருவாரே
கண்ணீரைத் தொடைப்பார்.......

அவர் சொன்னதை செய்வார்......

[Chorus]
சத்தியம்....... சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம் ........நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே .........
சத்தியம்........ சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம்......... நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே........

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா
எனக்குள்  நம்பிக்கை தந்தீரே

என்றென்றும் பாதுகாக்கும் இயேசப்பா
எனக்குள்  சமாதானம் தந்தீரே ....

........................

எனக்காக இயேசு வருவாரே
என் கவலையை போக்குவார் .......

எனக்காக இயேசு வருவாரே
என் வேதனையை மாற்றுவார........

எனக்காக இயேசு வருவாரே
என் கவலையை போக்குவார்.......

எனக்காக இயேசு வருவாரே
என் வேதனையை மாற்றுவார்.........

அவர் சொன்னதை செய்வார்......

[Chorus]
சத்தியம்....... சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம் ........நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே .........
சத்தியம்........ சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம்......... நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே........

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா
எனக்குள்  நம்பிக்கை தந்தீரே

என்றென்றும் பாதுகாக்கும் இயேசப்பா
எனக்குள்  சமாதானம் தந்தீரே ....

.........................

எனக்காக இயேசு வருவாரே
என் நோயை போக்குவார்.......

எனக்காக இயேசு வருவாரே
என்னை பாதுகாப்பார்.......

எனக்காக இயேசு வருவாரே
என் நோயை போக்குவார்........

எனக்காக இயேசு வருவாரே
என்னை பாதுகாப்பார்.......

அவர் சொன்னதை செய்வார்.......

[Chorus]
சத்தியம்....... சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம் ........நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே .........
சத்தியம்........ சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம்......... நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே........

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா
எனக்குள்  நம்பிக்கை தந்தீரே

என்றென்றும் பாதுகாக்கும் இயேசப்பா
எனக்குள்  சமாதானம் தந்தீரே ....

சத்தியம்....... சத்தியமே
இயேசு வருவாரே
நிச்சயம் ........நிச்சயமே
இயேசு சொன்னதை செய்வாரே .........

உலகத்தையே பாதுகாக்கின்ற இயேசப்பா

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

நான் நடந்து வந்த பாதை எல்லாம்#2026#கிறிஸ்டின் பாடல்#vimal

நான் நடந்து வந்த பாதை எல்லாம்#2026#கிறிஸ்டின் பாடல்#vimal

Отец дал большое благословение брату Хеберу

Отец дал большое благословение брату Хеберу

ПОБЕДА НЕ ОБСУЖДАЕТСЯ | MIX Победы

ПОБЕДА НЕ ОБСУЖДАЕТСЯ | MIX Победы

தினம் தினம் உம்மை துதிக்கணும் #இயேசப்பா #2025 #jesus

தினம் தினம் உம்மை துதிக்கணும் #இயேசப்பா #2025 #jesus

#COVERSONG | PAADUM PAADAL YESUVUKKAGA | #RFGC | 25/01/2026

#COVERSONG | PAADUM PAADAL YESUVUKKAGA | #RFGC | 25/01/2026

SokolovBrothers - Открытое небо

SokolovBrothers - Открытое небо

Нетаньяху сделал ставку на христиан. Почему это важно сейчас?

Нетаньяху сделал ставку на христиан. Почему это важно сейчас?

"En Baaram Sumappavarae" - || MBM Vol 2 Song 7 || Ezekiel Deborah || KGF

НОВИНКА! Красивые Христианские Песни - 2026 - Современная Христианксая Музыка DJ PRIPRAVA

НОВИНКА! Красивые Христианские Песни - 2026 - Современная Христианксая Музыка DJ PRIPRAVA

யுத்த சத்தம்- ( YUTHA SATHAM)

யுத்த சத்தம்- ( YUTHA SATHAM)

புது வருடம் பொறந்திருச்சு இயேசு வரப்போறார் #Happy #New #year#2026#new Christian song

புது வருடம் பொறந்திருச்சு இயேசு வரப்போறார் #Happy #New #year#2026#new Christian song

🔴 Христианский Музыкальный Канал RadioMv 24/7

🔴 Христианский Музыкальный Канал RadioMv 24/7

கண்ணின் மணிபோல் பாதுகாப்பவர் இயேசு #2026#Christian songs#இயேசுவின் பாதை

கண்ணின் மணிபோல் பாதுகாப்பவர் இயேசு #2026#Christian songs#இயேசுவின் பாதை

Альбом “Путь Домой” – Maranatha

Альбом “Путь Домой” – Maranatha

Один крюк фаркопа против КГБ... Как ПРОСТАЯ ДЕТАЛЬ стала орудием спасения?

Один крюк фаркопа против КГБ... Как ПРОСТАЯ ДЕТАЛЬ стала орудием спасения?

Vazhve Valikuthe| வாழ்வே வலிக்குதே - ருஷ்யந்தன் விஸ்வநாதன்.

Vazhve Valikuthe| வாழ்வே வலிக்குதே - ருஷ்யந்தன் விஸ்வநாதன்.

🔴 RadioMv - Христианское Радио - 24/7 Live #radiomv

🔴 RadioMv - Христианское Радио - 24/7 Live #radiomv

கைத்தட்டி பாடுவேன் new song #2026 #Christian song

கைத்தட்டி பாடுவேன் new song #2026 #Christian song

🎼 О небо, голубое небо / Христианские душевные песни ✨

🎼 О небо, голубое небо / Христианские душевные песни ✨

என்னை தேடி வந்தீர் #2026#newsong #கிறிஸ்டின் பாடல்#தமிழ்

என்னை தேடி வந்தீர் #2026#newsong #கிறிஸ்டின் பாடல்#தமிழ்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com