#மறவாதேயும்
Загружено: 2025-11-07
Просмотров: 11564
MARAVATHEYUM
4/4 Em T90
Produced by GOOD SOUND STUDIO
Lyrics, Tune, Composed and Sung by
Bro.Psalm Jebaraj Thomasraj
SPECIAL THANKS TO:
Bro.D.Thomasraj
Sis. Rachel Thomasraj & Prayer Factory Families
Music Credits:
Programming & Arrangements by Bro. Psalm Jebaraj Thomasraj
Keys: Andrew Thennarasu
Tabla & Dholak : John Paul
Tabla : Anthony
Mix & Mastering : Psalm Jebaraj Thomasraj
Video Credits:
Cinematography : Solomon
Camera : J.P. Prakash
Drone : Salapathy & Nathaniel
Editing : Sujitha Psalm Jebaraj
DI:Ansudheen
Poster Design : Prem kumar
Shorts : Raghul
Location Arrangements : Pas. Asirvatham
Lyrics:
4/4 Em T90
உம்மை விட்டால் வேரே கதி எனக்கேதயா
உம் அன்பை விட்டால் வேரே அன்பு எனக்கேதயா
மறவாதேயும் என்னை மறவாதேயும்
உம் வருகையில் என்னை நீர் மறவாதேயும்
1.நான் சேர்த்த செல்வம் எல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும் நான் மறவேன் ஐயா
மறவாதேயும் என்னை மறவாதேயும்
உம் வருகையில் என்னை நீர் மறவாதேயும்
2.நான் கொண்ட சொந்தமெல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும் நான் மறவேன் ஐயா
மறவாதேயும் என்னை மறவாதேயும்
உம் வருகையில் என்னை நீர் மறவாதேயும்
3.நான் பெற்ற பட்டம் எல்லாம் மாயை ஐயா
உம் அன்பின் முகம் என்றும் நான் மறவேன் ஐயா
மறவாதேயும் என்னை மறவாதேயும்
உம் வருகையில் என்னை நீர் மறவாதேயும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: