யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம். ஜனாதிபதி அடிக்கல் int.cricket Stadium jaffna
Автор: YARL NIRUJAN
Загружено: 2025-09-01
Просмотров: 194
யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் Sep-01 ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டினார்.
Sri Lankan President Anura Kumara Dissanayake has laid the foundation stone for the Jaffna International Cricket Stadium in Mandaitivu, Jaffna. The venue, set to become the country’s seventh international cricket ground and the fifth with floodlights, will span 48 acres, accommodate 40,000 spectators, and include 10 center wickets with boundaries extending up to 80 meters.
#jaffna #cricket #stadium #international #internationalnews #anurakumaradissanayake #nothern #srilanka
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: