பானு பப்லு ★New Tamil animation full Movie for children ★ HD
Автор: Pattampoochi
Загружено: 2020-02-28
Просмотров: 10321715
பானு பப்லு ★ Banu and Bablu Tamil ★ New Tamil animation movie for kids from Pattampoochi the house of பட்டாம்பூச்சி காத்து (Kathu) பூப்பி (Pupi) ♥ Please Subscribe: https://bit.ly/2KZKGBN
0:05 | 4:06 | 11:29 | 15:25 | 19:08 | 24:58 | 28:39 | 36:12
1) Title Song (தலைப்பு பாடல்) | 0:05
2) Shapes (வடிவங்கள்) | 4:06
3) Counting Story (எண்ணிக்கை கதை) | 11:29
4) Counting Song (எண் கணித பாடல்) | 15:25
5) Classification (வகைப்பாடு) | 19:08
6) Dimmada Dimmada Song (திசையை பற்றிய பாடல்) | 24:58
7) Directions (திசைகள்) | 28:39
8) Musical | 36:12
★ Lyrics to sing along
1) Title Song | 0:05
பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்
பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்
காளான் பொருக்க வாங்கண்ணா
பானுவும் பப்லுவும் உண்டண்ணா
காளான் பொருக்க வாங்கண்ணா
பானுவும் பப்லுவும் உண்டண்ணா
காளான் அள்ளி சேர்க்கலாம்
கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம்
வண்ண காளான் அள்ளி சேர்க்கலாம்
கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம்
பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்
ஒன்னு ரெண்டு மூணாச்சு
நாலு அஞ்சு ஆறாச்சு
ஏழு எட்டு ஆயாச்சு
எல்லாம் நாம எண்ணிடனும்
ஒன்னு ரெண்டு மூணாச்சு
நாலு அஞ்சு ஆறாச்சு
ஏழு எட்டு ஆயாச்சு
எல்லாம் நாம எண்ணிடனும்
பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்
பானுவும் பப்லுவும் சொல்லுங்க
வேற யாரு சொல்வாங்க
பானுவும் பப்லுவும் சொல்லுங்க
வேற யாரு சொல்வாங்க
அம்மா முதலில் சொல்வாங்க
அப்பா அப்புறம் சொல்வாங்க
அம்மா முதலில் சொல்வாங்க
அப்பா அப்புறம் சொல்வாங்க
பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்
காளான் எல்லாம் எண்ணலாம்
குறும்பு செய்யும் குட்டிகளே
காளான் எல்லாம் எண்ணலாம்
குறும்பு செய்யும் குட்டிகளே
இனிக்க இனிக்க எண்ணலாம்
கணக்கு பாடம் படிக்கலாம்
இனிக்க இனிக்க எண்ணலாம்
கணக்கு பாடம் படிக்கலாம்
4) Counting Song | 15:25
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
கணக்கு வாத்தியார் தரையில் கொட்டிட
மந்திர பெட்டிகள் பாருங்க
வந்து மந்திர பெட்டிகள் பாருங்க
கணக்கு வாத்தியார் தரையில் கொட்டிட
மந்திர பெட்டிகள் பாருங்க
வந்து மந்திர பெட்டிகள் பாருங்க
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
ஒண்ணாம் பெட்டி திறந்திட்டா
ஒண்ணே ஒண்ணு செந்தோப்பி
இரண்டாம் பெட்டி திறந்தாலே
இரண்டே இரண்டு மேளங்கள்
மூன்றாம் பெட்டி திறக்கயிலே
மூன்றே மூன்று மணி செப்பு
நாலாம் பெட்டி திறக்கலாம்
நாலு மல்லி பூச்சரமாம்
நாலாம் பெட்டி திறக்கலாம்
நாலு மல்லி பூச்சரமாம்
ஐந்தாம் பெட்டி திறந்தப்போ
ஐந்தே ஐந்து செம்மமணிகள்
ஐந்தாம் பெட்டி திறந்தப்போ
ஐந்தே ஐந்து செம்மமணிகள்
ஆறாம் பெட்டி திறக்கயிலே
ஆறே ஆறு பொம்ம காரு
ஏழாம் பெட்டி திறந்தாலே
ஏழே ஏழு வண்ண நிறம்
எட்டாம் பெட்டி திறக்கலாம்
எட்டே எட்டு பொம்மைகளாம்
ஒன்பதாம் பெட்டி பொம்மைகளாம்
ஒன்பதாம் பெட்டி திறக்கயிலே
ஒன்பது பட்டு சேலைகளாம்
பத்தாம் பெட்டி திறந்தாலே
பத்தே பத்திரி தித்திக்குதே
பத்தாம் பெட்டி திறந்தாலே
பத்தே பத்திரி தித்திக்குதே
பத்தே பத்திரி தித்திக்குதே
ஒன்று ரெண்டு மூனு நாலு அஞ்சு
என்றே எண்ணுங்க
ஆறு எழு எட்டு ஒன்பது பத்து என்றும்
எண்ணுங்க
ஒன்று ரெண்டு மூனு நாலு அஞ்சு
என்றே எண்ணுங்க
ஆறு எழு எட்டு ஒன்பது பத்து என்றும்
எண்ணுங்க
பத்து என்றும் எண்ணுங்க
பத்து என்றும் எண்ணுங்க
6) Dimmada Dimmada Song | 24:58
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
பானுவும் பப்லுவும் ஒண்ணா சேர்ந்து
அமளி துமளி அரசாங்கம்
குறும்பு பொங்கும் கும்மாளம்
கிழக்கிலிருந்து வருவது யாரு
கணக்கு மாஸ்டர் முயலப்பா
ஜயாவோட பொன் மகள் தானே
கானு குட்டி மொசகுட்டி
இம்மச்ச தங்க பனிகட்டி
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
கிழக்கில் தினமும் சூறியன உதிக்கும்
மேற்கில் தானே ஆஸ்தமனம்
கிழக்கில் தினமும் சூரியன் உதிக்கும்
மேற்கில் தானே அஸ்தமனம்
ஆஹா மேற்கில் தானே அஸ்தமனம்
பட்டாம்பூச்சி, காத்து மற்றும் பூப்பியை வழங்கிய ஹிபிஸ்கஸ் மீடியாவின் அடுத்த பதிய தமிழ் சித்திர படத்தொடர். பானு ஒரு முயல் குட்டி மற்றும் பப்லு ஒரு கரடி குட்டி. இருவரும் தங்கள் குடும்பமான அப்பா, மூத்த சகோதரன் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தனர். மரத்தச்சர் குரங்கு, மெக்கானிக் குள்ளநரி, காய்கறி வியாபாரி கழுதை அண்ணன், முள்ளம்பன்றி மற்றும் மருத்துவர் வாத்து அனைவரும் அக்கம் பக்கத்து வீட்டார். இவர்களின் குறும்பும் விளையாட்டுமே பாட்டு வடிவிலும் சித்திர படமாக வந்துள்ளது.
हिंदी के लिए: / thithly
മലയാളം: / manjadikids
ഹിബിസ്കസ്: / @hibiscusmedia
తెలుగు: / manjira
#BanuBabluTamil #NewTamilAnimationMovie #TamilCartoonFullMovie
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: