TNPSC Group 1 Exam Strategy | Preparation & work | பணியில் இருந்து கொண்டு படிப்பு | E.Karthikeyan DC
Автор: Geethasamy Publishers
Загружено: 2025-05-21
Просмотров: 6026
TNPSC தேர்வில் வேலை பார்த்து கொண்டே எவ்வாறு வெற்றி பெறலாம் என விளக்குகிறார் இந்த ஆண்டு துணை ஆட்சியர் பணி நியமன ஆணையைப் பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு கார்த்திகேயன் அவர்கள். பணியில் இருப்பவர்கள் எவ்வாறு நேரமேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.
கடந்தாண்டு TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக இவர் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரங்கத் துறையில் பொறியியல் பட்டம் பெற்று தனியார் வேலை பார்த்துக்கொண்டு படித்துத்தான் குரூப் 2 தேர்வு வெற்றி பெற்றார் என்பதும் முக்கிய அம்சம்.
#tnpsc #tnpscgroup1 #tamil #prelims #competitiveexams #strategy #dc #motivation
Mr. Karthikeyan from Namakkal district, who received the appointment order of Deputy Collector this year, explains how to succeed in the TNPSC exam while working. He explains how those d work and prepare for a competitive exams should practice time management.
It is also noteworthy that he passed the TNPSC Group 2 examination last year and is working as an Assistant Inspector in the Labor Welfare Department. Another important point is that he passed the Group 2 exam after obtaining an engineering degree in the mining sector and studying while working in a private job.
E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: