Marnadu karuppasamy Temple / மாரநாடு கருப்பசாமி வரலாறு
Автор: Tamil Devotee
Загружено: 2025-07-24
Просмотров: 5392
Tamil Devotee channel is uploading videos of temples, festivals and travel to temples, temple history and god's history Please subscribe my channel marnadu karuppasamy Temple located in sivagangai district. Marnadu village located near thirupasaetti from 5 km this Temple is very famous and powerful village karuppasamy Temple.மாநாடு கருப்பசாமி கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்திக்கு அருகில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கருப்புசாமி கோவில் மிகவும் புகழ்வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாகும் இந்த கோவிலில் கருப்பசாமிக்கு சிலை எதுவும் கிடையாது அதற்கு பதிலாக சூலத்தை மட்டும் உருவமாகக் கொண்டு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள் இந்த கோவிலில் உள்ள மற்ற உப தெய்வங்களுக்கும் சிலை வழிபாடு கிடையாது சூலமே இங்கு பிரதானமாக வழிபடப்படுகிறது
#karuppasamy
#marnadukaruppasamy
#sivagangaidistrict
#villagetemples
#famoustemples
#tamildevotee
In YouTube search/@tamildevotee
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: