இந்த குழந்தைகளை அடக்காதீங்க..Parents Must Watch
Автор: ZinZio
Загружено: 2025-12-14
Просмотров: 90
உங்கள் குழந்தை அதிகம் பேசுறதா?
வாதம் பண்ணுறதா?
எதுக்குடா? ஏன்னு கேள்வி கேக்குறதா?
அப்படின்னா தயவுசெய்து இந்த வீடியோவை skip பண்ணாதீங்க 🙏
இந்த வீடியோவில்
👉 Dominant personality கொண்ட குழந்தைகள் யாரு?
👉 ஏன் அவர்கள் “கேட்கமாட்டாங்க” போல தெரிகிறாங்க?
👉 பெற்றோர் எப்படி அணுகினா சண்டை இல்லாமல் புரிதல் வரும்?
👉 இந்தக் குணம் ஏன் எதிர்காலத்தில் பெரிய பலமா மாறும்?
இது குழந்தைகளை மாற்றும் வீடியோ இல்லை…
பெற்றோரின் பார்வையை மாற்றும் வீடியோ.
ஒரு பெற்றோராக
“என் பிள்ளையை நான் சரியா புரிஞ்சிருக்கேனா?”
னு ஒரே ஒரு கேள்வி உங்களுக்குள்ள வந்தா…
இந்த வீடியோ purpose fulfill ஆகிடுச்சு ❤️
👉 இந்த வீடியோ உங்களுக்கு useful-ஆ இருந்தா
LIKE • SHARE • SUBSCRIBE செய்ய மறக்காதீங்க
மற்ற பெற்றோர்களுக்கும் இது போய் சேரட்டும் 🙏
🔥
#DominantPersonality
#StrongKids
#FutureLeaders
#ChildBehaviour
#ParentingTips
#PositiveParenting
#ChildMind
#ParentingAwareness
முழு
வீடியோவைப் பாருங்க…
Like and share செய்து subscribe
செய்யுங்கள்🌱
Just WhatsApp me
9150701173
Sthira brain Academy
Nagercoil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: