கரூர் சம்பவம் தொடர்பாக தவெக விஜய்க்கு சிபிஐ சம்மன்? சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் | TVK | Karur
Автор: Times Now Seithi
Загружено: 2025-12-31
Просмотров: 293
TVK CTR Nirmal Kumar on Karur Issue Cbi Enquiry | டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு என்பது யூகங்களின் அடிப்படையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
#TimesNowSeithi | #tvkvijay #tvk #karur #ctrnirmalkumar
Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: