Vasantham
Автор: Vasantham Karthikeyan
Загружено: 2025-09-22
Просмотров: 15572
எல்லோருக்கும் எல்லாம் என மக்கள் பணியாற்றும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதி காவலர், கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க....
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி...
மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி...
இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்,ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் தீர்மானம் ஏற்கும் மாபெரும் பொதுக்கூட்டம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில், கலைஞர் சீரணி அரங்க வளாகத்தில், நடைபெற்றது.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில்
கலந்து கொண்டு,தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்,ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் தீர்மானம் ஏற்று, திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தேன்......
#KallakurichiSouthDMK #vasanthamkarthikeyan #kallakurichi #kallakurichinews #mkstalin #udhayanidhistalin #evvelu #stalinbuildstn #dmk #tngovt #dmkitwing #tamilnadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: