Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

உனக்காக மரித்தேனே | Unakkaga marithene | tamil Siluvai pathai song | சிலுவை பாதை பாடல்

Автор: MAGNIFICAT VISION

Загружено: 2020-03-16

Просмотров: 2849379

Описание:

உனக்காக மரித்தேனே | Unakkaga marithene | tamil Siluvai pathai song
சிலுவை பாதை பாடல்

உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்-2
1
திருந்துவாய் என்று நான் நினைத்தேன்
நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய்-2
2
சுமைகளால் சோர்ந்தோரே வருகவென்றேன்
சிலுவை சுமையை எனக்குத் தந்தாய்-2
3
முழுமுதல் கடவுளை தேடச்சொன்னேன்
முதல்முறை தரையில் தள்ளிவிட்டாய்-2
4
அருள்மிக நிறைந்த என் தாயை
சந்தியில் சந்தித்து துடிக்க செய்தாய்-2
5
என் சிலுவையை சுமக்க நான் உனைத்தேடினேன்
சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்துகொண்டாய்-2
6
முகத்தை துடைத்தாய் என் முகம் தந்தேன்
இகம் அகம் சரிபாதி ஏற்க மறுத்ததாய்-2
7
எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன்
இரண்டாம் முறையாய் விழச்செய்தாய்-2
8
அழுதார் அழுதார் அன்புடையார்
ஐயோ அதையும் கேலிசெய்தாய்-2
9
உறவே உறவே மனிதம் என்றேன்
உடைத்து உடைந்து தள்ளிவிட்டாய்-2
10
சுயநல ஆடையை நீ கொண்டாய்
என் பிறர்நல ஆடையை உரிக்கின்றாய்-2
11
அன்பு அன்பு அன்பே என்றேன்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய்-2
12
இதற்குமேல் என்ன நான் தருவேன்
உயிரையும் தந்தேன் உணர்வாயோ-2
13
பாசத்தின் மடியில் என்னையும் பார்
கதறுகிறாள் என் தாயைப்பார்-2
14
நான் புதைந்தேன் என நீ வருந்தாதே
நான் புதையும் வரை உயிர்க்காதே-2

உனக்காக மரித்தேனே | Unakkaga marithene | tamil Siluvai pathai song | சிலுவை பாதை பாடல்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சிலுவைப்பாதையின் 14 நிலை சிறப்புப் பாடலை கேட்டுக் கொண்டே தியானிக்கலாமே| உனக்காக மரித்தேனே |MLJ MEDIA

இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் - Divine mercy song

Джем – உனக்காக மரித்தேனே | Unakkaga marithene | tamil Siluvai pathai song | சிலுவை பாதை பாடல்

21-11-2025 BRO.MD JEGAN TODAY SPECIAL MESSAGE | இன்றைய சிறப்பு செய்தி |  @PrayerisVictory

AARONBALA FULL SONGS MP3  | OMEGA  ALBUM 2024 - 2025

புதிய சிலுவைப் பாதை கத்தோலிக்க பாடல் உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்

Sthothiram yesaiyya | Yesu kaviyam | ஸ்தோத்திரம் இயேசையா | இயேசு காவியம் | Christian 360 #jesus

Yesuve Neer Thottal Podhum Song with Lyrics | #jesus  Tamil Christian Song | RajaIsaiBharathi

58.எபிரேயார் எழுதின நிருபம். Tamil audio Bible story #viralvideo

Siluvaipathai HD Song | Unakaga Marithene | உனக்காக மரித்தேனே | சிலுவைப் பாதை பாடல் | #Way of Cross

ஸ்தோத்திரம் யேசைய்யா // தினமும் கேட்க்க வேண்டிய சுப்ரபாதம்

Christian songs tamil || கிறிஸ்தவ பாடல்கள் தமிழ் || Jesus Grace || {3}

வல்லமையான காலை ஜெபம் | Morning Prayer in Tamil with Jesus | Tamil Morning Prayer | Christian Prayer

சகோதரர் பெர்க்மேன் தமிழ் பாடல்கள்

சகோதரர் பெர்க்மேன் தமிழ் பாடல்கள்

Tamil Christian Songs | Roman Catholic Tamil Songs | Christian Tamil Songs #christiansongs #jesús

❤️✨ மனம் உடைந்த நேரம் தேற்றும் கிறிஸ்தவ பாடல்கள்| ஆறுதல் தரும் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

Ultimate Sacred Heart Songs Mix [Joren Editz]

உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]  | Super Singer Yazhini | Tamil Christian Songs

மாதா சுப்ரபாதம் | Madha Subrapatham | Madha Tamil Songs | காலையில் கேட்க வேண்டிய மாதா பாடல்

உனக்காக ✝️ நான் மரித்தேனே எனக்காக🙇 நீ என்ன🛐 செய்தாய்?‌

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]