மக்காச்சோளம் சாகுபடி | இயற்கை விவசாயம் | Corn Cultivation in tamil
Автор: VILLAGE BUSINESS MAGNATE
Загружено: 2020-08-21
Просмотров: 29943
மக்காச்சோளம் சாகுபடி | இயற்கை விவசாயம் | Corn Cultivation in tamil #maize #farming #corn #business
வணக்கம் நண்பர்களே!
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்த பதிவை பாதியில் அங்கும் இங்கும் ஓட்டி பார்க்காமல் முழுமையாக பாருங்கள். என்னுடைய சேனலுக்கு நீங்கள் புதியவர் என்றால் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள். அப்படியே பக்கத்தில் இருக்கும் All Bell icon ஐ அழுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் நான் போடும் பதிவுகள் உடனே வந்தடையும்
விவசாய நண்பர்களுக்காக இந்த பதிவு. இந்த பதிவை பார்த்த உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறேன்.
இந்த பதிவில் மக்காச்சோளம் சாகுபடி எப்படி செய்யலாம் என்று சொல்லியிருக்கிறேன்.
வருடம் மூன்று போகம் எடுக்க இந்த மக்காச்சோள சாகுபடி சிறந்தது. வற்றாத நீர் வளம் இருக்க வேண்டும்.
பயிரின் அருவடை காலம் 100-110 நாட்கள். இயற்கை விவசாயம் மூலம் மக்காச்சோளம் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் எப்படி ஈட்டுவது என்பதை பார்ப்போம்.
ஒருமுறை நிலத்தை உழுது கொள்ளவும். மக்கிய ஆட்டு உரம் மாட்டு உரம் கோழி உரம் எதாவது தேவையான அளவு சேர்த்த பிறகு ஒருமுறை நிலத்தை உழுது பண்படுத்தவும். கறைகள் Bar போட்டுக்கொள்ளவும்.
நல்ல ரகமான மக்காச்சோள விதைகளை அரை அடி இடைவெயில் நடவு செய்யவும். Bar கறைகள் இடைவெளி ஒரு அடிக்கு குறையாமல் இருக்கவும். நீர் பாய்ச்சிய பிறகு பயிர் அரை அடி வளர்ந்த பின் நன்கு களைகளை எடுத்த பின்னர் பஞ்ச காவ்யம் மீன் அமிலம் இவைகளை நீரில் சேர்த்து பாய்ச்சவும். 12 - 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் மாற்றி மாற்றி நீரில் சேர்த்து பாய்ச்சவும்.
பயிர் வளரும் போது பூச்சி பிரச்சனைகள் நோய் பிரச்சனைகள் இருந்தால் பூச்சி விரட்டிகள் தயார் செய்து 2- 3 முறை தெளிக்கவும்.
பஞ்ச காவ்யம் மீன் அமிலம் பூச்சி விரட்டிகள் செய்முறை Youtube ல் பார்த்துக்கொள்ளவும்.
மக்காச்சோள தண்டுகள் மற்றும் கதிர்கள் தடிமனாகவும் பயிர் பசுமையாகவும் இருக்க இந்த இயற்கை முறையில் சாகுபடி செய்தல் நல்லது.
#மக்காச்சோளம்சாகுபடி
#இயற்கைவிவசாயம்
#Corncultivationintamil
#விவசாயண்பன்
#உழவன்மகன்
#Villagevibes
#dr.விவசாயம்
#Uyirnaadivivsayam
#விவசாயம்காப்போம்
#valviyalvivasayam
#விதைகள்இயக்கம்
#pasumaivikatan
#towernews
#vaanagam
#oneindiatamil
#agnibook
#pepperstv
#cauverynews
#iyarkaivivasayaulavan
மேலும் பிற பதிவுகள்
கோழி கறி கடை ஆரம்பிப்பது எப்படி?
How to start Chicken shop business :
• How to start chicken shop Business / Chic...
மீன் விற்பனை கடை தொழில்
Fish shop business :
• Fish Shop Business | Fish Retail Business ...
How to start Mutton Shop business
ஆட்டு கறி கடை ஆரம்பிப்பது எப்படி?
• How to start Mutton Shop Business in tamil...
Banana leaf cultivation
வாழை இலை சாகுபடி அதிக லாபம்
• Banana leaf / Banana leaf cultivation / Ba...
How to start construction business
கட்டுமான தொழில்/வீடு கட்டும் தொழில் ஆம்பிப்பது எப்படி?
• How to start Construction Business / Build...
எலக்ட்ரீஷியன் தொழில் செய்வது எப்படி?
How to become an Electrician
• How to become an Electrician / Electrician...
என் பதிவை பார்த்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்....நன்றிகள்...நன்றிகள்....
Please SUBSCRIBE & SHARE
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: