Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Audio 2 - கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Автор: Hajith Ibrahim

Загружено: 2023-11-23

Просмотров: 2901371

Описание:

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்
_____________________________________________________________________
சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல்.. இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய, அன்னை பாத்திமாவின் வாழ்க்கை சரிதத்தை விளக்கி கூறும்"கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்"
என்ற பாடல்.
________________________________________________________________________
Lyrics
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்
1
மாதவத் தூதர் முஹம்மது நபியின்
மகளாய் வந்து பிறந்தார்
கோதில்லாத முழுமதி எனவே
குலக்கொடியாக வளர்ந்தார்
தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி
சங்கை வளர்மங்கை ஆனாரே
2
அன்னை ஹதீஜா நன்னயப் பண்பை
அகமதில் தாங்கிச் சிறந்தார்
கண்ணில் கருணை கையில் தானம்
கல்பில் இறைவேதம் சுமந்தார்
செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று
சீமாட்டியாகவே வாழ்ந்தாரே
3
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற
வீரர் அலியை மணந்தார்
தீன்குலப் பெண்கள் துறவை ஒழிக்க
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்
கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே
கனிவாய் பணிவிடை செய்தாரே
4
சொர்க்கத்து நிழலாய் கணவரை மதித்து
சோபன வாழ்வில் மிதந்தார்
அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின்
அன்புத் தாயாகி மகிழ்ந்தார்
புவனத் தூதர் தந்தை முகம்மதை
பொக்கிஷமாகவே மதித்தாரே
5
அரபாத் வெளியில் இறைவன் தூதை
அண்ணல் நபி முடித்தார்கள்
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள்
இம்மை வாழ்வை விடுத்தார்கள்
தந்தையை இழந்த அன்பு ஃபாத்திமா
தணலில் புழுவாய் துடித்தாரே
6
எம்பெருமானார் இதயமாகவே
இலங்கிய மாதர் திலகம்
தம்முடல் மெலிந்து கண்ணொளி மங்கி
சருகென மாறிப் போனார்
விந்தைகள் சூழும் இப்புவி மீதில்
விரைந்தே கழிந்தன மாதங்கள்
7
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று
இதயத்தினாலே உணர்ந்தார்
தம்முடல் குளித்து கஃபனுடை தரித்து
கணவரின் மார்பில் சரிந்தார்
கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள
கணவரை கனிவுடன் பார்த்தாரே
8
வல்லோன் நல்கிய அர்ஷின் புலியே
விடை கொடுத்தனுப்புங்கள் என்றார்
பிள்ளைச் செல்வங்கள் ஹசன் ஹுஸைனை
பிடித்தவர் கையில் கொடுத்தார்
அல்ஹம்துலில்லா என்றே கூறி
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
********************************
#golden_voice

Audio 2 - கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Tamil Islamic Songs Part - 4 | EM Hanifa | Hitpic Entertainment

Tamil Islamic Songs Part - 4 | EM Hanifa | Hitpic Entertainment

Umapathy Interview | இன்டிகோவிடம் மண்டியிட்ட மோடி ! நாடு நாசமா போச்சு ! இனிமே இப்படித்தான் !

Umapathy Interview | இன்டிகோவிடம் மண்டியிட்ட மோடி ! நாடு நாசமா போச்சு ! இனிமே இப்படித்தான் !

கருணைக் கடலாம் காதர் 'வலி' யின் காரண சரிதம் கேளுங்கள்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

கருணைக் கடலாம் காதர் 'வலி' யின் காரண சரிதம் கேளுங்கள்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

காலையில் ஓதும் துஆ.| Beautiful Morning Adhkar (Remberance) #TamillilQuran #morningdua

காலையில் ஓதும் துஆ.| Beautiful Morning Adhkar (Remberance) #TamillilQuran #morningdua

E. M. HANIFFA Juke Box | Popular Muslim Songs By Isaimurasu Nagore E. M. HANIFFA & Party - Part 1|

E. M. HANIFFA Juke Box | Popular Muslim Songs By Isaimurasu Nagore E. M. HANIFFA & Party - Part 1|

Nahoor Hanifa islam songsl 1சிறந்த ஹனிஃபா பாடல் வரிகள்

Nahoor Hanifa islam songsl 1சிறந்த ஹனிஃபா பாடல் வரிகள்

"ஹஜ்ஜின் காட்சிகள்" - காணக் கண் கோடி வேண்டும் காபாவை ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

90s Tamil Super Hit Songs #90stamilhitsongs 90-களில் எட்டுத்திக்கும் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல்கள்

90s Tamil Super Hit Songs #90stamilhitsongs 90-களில் எட்டுத்திக்கும் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல்கள்

பாபர் பள்ளிவாசலை  இடித்தது RSS! இடிக்க அனுமதித்தது காங்கிரஸ்| தாரிக்கா சல்மான்|thaarikha salman|

பாபர் பள்ளிவாசலை இடித்தது RSS! இடிக்க அனுமதித்தது காங்கிரஸ்| தாரிக்கா சல்மான்|thaarikha salman|

[EMH] மக்கத்து மலரே 🌺 மாணிக்கச் சுடரே ✨யாரசூலல்லாஹ் ..|| இசை முரசு ஹாஜி  E.M.நாகூர் ஹனிபா.

[EMH] மக்கத்து மலரே 🌺 மாணிக்கச் சுடரே ✨யாரசூலல்லாஹ் ..|| இசை முரசு ஹாஜி E.M.நாகூர் ஹனிபா.

"நெஞ்சம் மறவா" நாகூர் E.M.ஹனிபா பாடல்கள் | Tamil Islamic Songs | E.M.Haniffa | Raseenalah | HD

காணக் கண் கோடி வேண்டும் || இசை முரசு  E.M.ஹனிபாவின் கச்சேரி பாடல்கள் || E.M.HANIFA SONGS

காணக் கண் கோடி வேண்டும் || இசை முரசு E.M.ஹனிபாவின் கச்சேரி பாடல்கள் || E.M.HANIFA SONGS

Alla Unthan Aatral

Alla Unthan Aatral

நாகூர் E.M. ஹனீஃபா தமிழ் இஸ்லாமிய இறைப் பாடல்கள் || Nagore E M Hanifa Tamil Islamic Songs

நாகூர் E.M. ஹனீஃபா தமிழ் இஸ்லாமிய இறைப் பாடல்கள் || Nagore E M Hanifa Tamil Islamic Songs

டி.எம்.எஸ் - பி.சுசீலா இணைந்து பாடிய கலர் காதல் பாடல்கள் | Tms - P.Susheela Colour Love Melodies

டி.எம்.எஸ் - பி.சுசீலா இணைந்து பாடிய கலர் காதல் பாடல்கள் | Tms - P.Susheela Colour Love Melodies

Miladi Nabi | Haji Nagore E.M.Hanifa Islamic Padalgal | Muslim Devotional Tamil Songs | Allah Duas

Miladi Nabi | Haji Nagore E.M.Hanifa Islamic Padalgal | Muslim Devotional Tamil Songs | Allah Duas

❤️‍🔥இரவில் கேட்க தேன் சுவை பாடல்கள் 💥💯Highest Quality Audio Songs 🎵🎵🎵 #spb #tamilsong #song

❤️‍🔥இரவில் கேட்க தேன் சுவை பாடல்கள் 💥💯Highest Quality Audio Songs 🎵🎵🎵 #spb #tamilsong #song

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை..|| ISAI MURASU NAGORE E.M.HANIFA || ISLAMIC SONGS || BILAL HISTORY

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை..|| ISAI MURASU NAGORE E.M.HANIFA || ISLAMIC SONGS || BILAL HISTORY

பாகுதாதில் வளர்ஞானி - Bagdadil Valarjnani - EM.Nagoor Hanifa | Rahmath TV

பாகுதாதில் வளர்ஞானி - Bagdadil Valarjnani - EM.Nagoor Hanifa | Rahmath TV

Oru Naal Madeena

Oru Naal Madeena

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]