Paramakudi santhai | பரமக்குடி ஆட்டு சந்தை | Ramanathapuram goat market | joe tv
Автор: Joe tv
Загружено: 2021-08-13
Просмотров: 44073
வியாழக்கிழமை சந்தை part 2 joe tv tirunelveli 9443451956
பரமக்குடி (ஆங்கிலம்:Paramakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மத்தியில் உள்ளது.
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது ,மதுரை-பரமக்குடி நான்குவழிச்சாலையும் இந்நகரத்தில் அமைந்துள்ளது . இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை, திருப்பதி, ஒக்ஹா, புவனேஸ்வர் , வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.பரமக்குடி ரயில் நிலையம் மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: