திருமுறை இசை - திருவாசக செந்நாவலர் பா. சற்குருநாத ஓதுவார் ஐயா
Автор: அருள்நம்பி
Загружено: 2023-06-24
Просмотров: 17877
திருக்கழுக்குன்றம் மணிவாசகர் விழா - 76 ஆம் ஆண்டு, சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம்.
இரண்டாம் நாள் : 22-06-2023, வியாழன்
திருப்படி விழா : திருமுறை இசை - பண்ணிசைப் பேரறிஞர் திருவாசக செந்நாவலர் சற்குருநாதன் ஐயா அவர்கள்,
திருமுறை விளக்கம் : 'திருமுறைநெறிச் செம்மல்'
சிவனகம் ந. அருளரசு ஐயா அவர்கள்.
விழா தொடக்கம் : ஆண்டு 1945, தொடங்கியவர் : திருக்கழுக்குன்ற மாட்சிகள் காட்டிய பிரான் அருட்டிரு.அழகரடிகள்
சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம் - தொடங்கியவர் : இருக்கம் ஆதிமூல முதலியார் ஆண்டு : 1898
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: