Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பீட்ரூட் முட்டை பொரியல் | Beetroot Egg Poriyal Recipe In Tamil | Side Dish |

Автор: HomeCooking Tamil

Загружено: 2023-11-18

Просмотров: 210104

Описание:

பீட்ரூட் முட்டை பொரியல் | Beetroot Egg Poriyal Recipe In Tamil | Side Dish | ‪@HomeCookingTamil‬

#beetrooteggporiyalrecipeintamil #beetrootmuttaiporiyal #poriyalrecipe #sidedish #hemasubramanian #homecookingtamil

பீட்ரூட் கட்லெட்:    • Snacks Special E09 | பீட்ரூட் கட்லெட் | Be...  
பீட்ரூட் ஹல்வா:    • பீட்ரூட் ஹல்வா | Beetroot Halwa Recipe in ...  
பீட்ரூட் வடை:    • பீட்ரூட் வடை | Beetroot Vadai Recipe in Tamil  
பீட்ரூட் கேரட் சூப்:    • பீட்ரூட் கேரட் சூப் | Beetroot Carrot Soup...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

பீட்ரூட் முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 3 நறுக்கியது
முட்டை - 5
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/44XBh4G)
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/44XBh4G)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 8 பற்கள்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
மிளகு - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. ஒரு பானில் நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
2. அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
3. பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
4. நறுக்கிய பீட்ரூட் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. பிறகு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
6. அதே பானில் நடுவில் எண்ணெய் ஊற்றி முட்டை, மஞ்சள் தூள், மிளகு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
7. முட்டை வெந்தவுடன் பீட்ரூட் உடன் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
8. சுவையான பீட்ரூட் முட்டை பொரியல் தயார்.

Beetroot muttai poriyal is an easy, simple yet tasty side dish you can enjoy with hot rice and ghee. This is rich in nutrients, healthy for everybody from adults to kids because it provides iron, protein and many other essentials required for smooth functioning of the body. People who do not enjoy eating beetroots will also like this one due to the added taste of eggs. Include this to your diet to get amazing benefits. You can also pack this for lunchboxes. Do try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

பீட்ரூட் முட்டை பொரியல் | Beetroot Egg Poriyal Recipe In Tamil | Side Dish |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes

கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes

பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி | Beetroot Poriyal Recipe in Tamil | CDK 495 | Chef Deena's Kitchen

பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி | Beetroot Poriyal Recipe in Tamil | CDK 495 | Chef Deena's Kitchen

MUGHLAI EGG CURRY RECIPE | SHAHI EGG CURRY | HOW TO MAKE SHAHI EGG CURRY | ANDA MASALA CURRY RECIPE

MUGHLAI EGG CURRY RECIPE | SHAHI EGG CURRY | HOW TO MAKE SHAHI EGG CURRY | ANDA MASALA CURRY RECIPE

ஹோட்டல் சுவையை மிஞ்சும் பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி | Beetroot Poriyal Recipe in Tamil

ஹோட்டல் சுவையை மிஞ்சும் பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி | Beetroot Poriyal Recipe in Tamil

பிரட் ஆம்லெட் | Bread Omelette Recipe in Tamil | Street Food | Egg Recipes | @HomeCookingTamil

பிரட் ஆம்லெட் | Bread Omelette Recipe in Tamil | Street Food | Egg Recipes | @HomeCookingTamil

Chef Dhamu's பீட்ரூட் மசாலா | Beetroot masala | Teen Kitchen | Adupangarai | Jaya TV

Chef Dhamu's பீட்ரூட் மசாலா | Beetroot masala | Teen Kitchen | Adupangarai | Jaya TV

முட்டைல இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க😋 | EGG BURJI | egg side dish | muttai kulambu

முட்டைல இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க😋 | EGG BURJI | egg side dish | muttai kulambu

தயிர் உயிருக்கு ஆபத்து! உஷார்!! | Curd Side Effects in Tamil| Curd Health Tips in Tamil|Tamil News

தயிர் உயிருக்கு ஆபத்து! உஷார்!! | Curd Side Effects in Tamil| Curd Health Tips in Tamil|Tamil News

Vantha Rajavathaan Varuven Full Movie (Tamil) | STR | Megha Akash | Hiphop Tamizha | Sundar C | Lyca

Vantha Rajavathaan Varuven Full Movie (Tamil) | STR | Megha Akash | Hiphop Tamizha | Sundar C | Lyca

பீட்ருட் பொரியல் இப்படி ஸ்பெஷலா செஞ்சுஅசத்துங்க/Beetroot poriyal /beetroot recipes in tamil/Beetroot

பீட்ருட் பொரியல் இப்படி ஸ்பெஷலா செஞ்சுஅசத்துங்க/Beetroot poriyal /beetroot recipes in tamil/Beetroot

மொறு மொறு காலிபிளவர் 65 இப்டி செய்ங்க ஹோட்டல் சுவைல வரும்| Cauliflower 65 in Tamil | cauliflower fry

மொறு மொறு காலிபிளவர் 65 இப்டி செய்ங்க ஹோட்டல் சுவைல வரும்| Cauliflower 65 in Tamil | cauliflower fry

கறி சுவையில் காலிஃப்ளவர் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க|sidedish for chappathi|cauliflower gravy

கறி சுவையில் காலிஃப்ளவர் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க|sidedish for chappathi|cauliflower gravy

Blumenkohl, der alle in den Wahnsinn treibt! Meine Enkel lieben das.Dieses Rezept kennt keiner!

Blumenkohl, der alle in den Wahnsinn treibt! Meine Enkel lieben das.Dieses Rezept kennt keiner!

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Rice Recipe In Tamil | Street Food | @HomeCookingTamil

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Rice Recipe In Tamil | Street Food | @HomeCookingTamil

பீட்ரூட் பொரியல் | Beetroot poriyal

பீட்ரூட் பொரியல் | Beetroot poriyal

கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil

கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil

Egg Burjee in tamil | முட்டை Burjee | #eggrecipes | #eggpodimas | CDK #120 | Chef Deena's Kitchen

Egg Burjee in tamil | முட்டை Burjee | #eggrecipes | #eggpodimas | CDK #120 | Chef Deena's Kitchen

பீட்ரூட் கறி எப்படி செய்யலாம் || Super Delicious Beetroot Curry in Tamil

பீட்ரூட் கறி எப்படி செய்யலாம் || Super Delicious Beetroot Curry in Tamil

Lunch க்கு இந்த சாதம் செய்து பாருங்க குழம்பு செய்ய தேவை இல்லை | variety rice recipes in tamil

Lunch க்கு இந்த சாதம் செய்து பாருங்க குழம்பு செய்ய தேவை இல்லை | variety rice recipes in tamil

ரசம் இப்படி வைத்தால் ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும் | மணக்க மணக்க ரசம் | rasam recipe in tamil

ரசம் இப்படி வைத்தால் ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும் | மணக்க மணக்க ரசம் | rasam recipe in tamil

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]