தச தீட்சை| சித்தர்களின் மெய் பொருளை உணர்ந்த பின் ஏற்படும் உடல் மாற்றங்கள்|Sithar body transformation
Автор: Sithargal Marabu
Загружено: 2020-11-12
Просмотров: 262018
சித்தர் வழி நடக்கும் நண்பர்கள் அனைவருக்கும் சித்தர்கள் மரபு சேனலின் வணக்கங்கள். இந்த காணொளியில் நாம் காண இருப்பது, குருவிடம் மெய்பொருள் தீட்சை பெற்ற சீடன் ஒருவன், தனக்கு கொடுக்கப்பட்ட மெய் பொருளுடன் வாளும்பொலுது, அந்த ஆத்மஜோதியின் ஒளி பெருகப் பெருக, அதன் உஷ்ணம் அதிகம் ஆக ஆக, அந்த சாதகனின் உடலில் ஏற்படும் தீவிரமான மாற்றங்கள் பற்றிதான் பார்க்க போகிறோம். இந்த மாற்றங்களை சித்தர்கள் தச தீட்சை என்று அழைக்கிறார்கள். ஒருவருக்கு இந்த தச தீட்சை நடந்தால் அவர் இறுதியில் பூரண ஒளிஉடல் பெற்று அருட்பெரும் ஜோதியாகவே மாறிவிடுவர். ஆகவே இந்த பத்து நிலைமாற்றங்கள் பற்றி தான் இன்று காணப்போகிறோம். மிகவும் சுவாரசியமாக இருக்கும் முழு காணொளியும் கண்டு பயன் பெறுங்கள் நண்பர்களே. நன்றிகள்💝
SAMPLE IMAGES AND VIDEOS: copy right free images and videos from google image search and few royalty free websites, which are labelled for reuse with modification are only used after processing in to motion picture.
#sittharsecrets
#sitthardhasadeetchai
#sitharbodytransformationsecrets
#தச_தீட்சை
#சித்தர்கள்_இரகசிய_வாழ்க்கைமுறை
#சித்தர்கள்_போல்_ஒளி_உடல்_பெறுவது_எப்படி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: