Puthu Vithamo - Tamil (Music Video) | Azam
Автор: Great Field
Загружено: 2025-09-06
Просмотров: 1638
Tamil Album Song (Music Video) of Puthu Vithamo "புதுவிதமோ" by Azam.
Hope you like this song - SUBSCRIBE "Great Field" for more to watch.
Thank you.
***********************************************
Song Lyrics:
[verse 1]
புதுவிதமோ.. உலகம் புதுவிதமோ..
புது புது மாற்றம் நான் கண்டேனே..
கனவுகளும் நிகழ்ந்த நினைவுகளும்..
கொடுக்கும் சிறப்பினை கண்டேனே..
மனதில் ஏற்படும் மாற்றம் என்னை சிலிர்த்திட தோன்றுவதேனோ..
இதழில் உணர்த்திடும் புதுமை.. என்னை ஏதோ செய்கிறதேனோ..
[bridge]
இதுவும் ஒருவகை அனுபவம்.. அதையும் கடந்திடலாமே..
இதயமும் சிலநிமிடம் இறுகும்.. அதை விழித்துட செய்வாயோ..
[verse 2]
புதுவிதமோ.. உலகம் புதுவிதமோ..
புது புது மாற்றம் நான் கண்டேனே..
கனவுகளும் நிகழ்ந்த நினைவுகளும்..
கொடுக்கும் சிறப்பினை கண்டேனே..
ஹ்ம்ம்.. ஹ்ம்ம்ம்... ஹ்ம்.. ஹ்ம்ம்..
**************************************************
SoundCloud : https://soundcloud.com/hamid-dubai-11...
**************************************************
Insta @azamhameed
Copyright © Great-Field 2025
#music #trending #shortvideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: