பணத்திடம் தோற்றுவிட்டேன்! சாதனை தலைவர் வேதனை
Автор: Dinamalar
Загружено: 2020-01-11
Просмотров: 36575
கோவை, காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட
ஓடந்துறை ஊராட்சியின் தலைவராக
சண்முகம் பத்து ஆண்டுகளும்,
அவரது மனை லிங்கம்மாள் 10 ஆண்டுகளும் இருந்துள்ளனர்.
இவர்களது காலத்தில், குடிநீர், குடியிருப்பு, சுகாதாரம் மற்றும்
மின்சாரத்தில் தன்னிறைவு, ஊழலற்ற நிர்வாகம்
உள்ளிட்ட சாதனைகளை ஓடந்துறை ஊராட்சியில் நிகழ்த்தியதற்காக
பல்வேறு விருதுகளை குவித்து உலகறிய செய்தனர்.
குடிசையில்லா ஊராட்சி, வருவாய் பெருக்க காற்றாலை;
இலவச இணையதள வசதி உள்ளிட்ட
பல்வேறு வசதிகள் செய்து, முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிய
அதன் முன்னாள் தலைவர் சண்முகம்,
உள்ளாட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
எதிர்தரப்பினர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததால்,
வாக்காளர்கள் மனம் மாறிவிட்டதாக கூறும் சண்முகம்,
பதவியில் இல்லாவிட்டாலும், மக்களுக்கு
நல்லது செய்வதை தொடர்வேன் என்கிறார். #Odanthurai #Shanmugam #ஓடந்துறை #சண்முகம் For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: