பெருகும் கால நதியில் PERUKUM KAALA NATHIYIL THILEEPAN ANNA SONG EELAM KARAOKE
Автор: JAZONMUSICS
Загружено: 2025-09-20
Просмотров: 682
பெருகும் கால நதியில் - கரை
நனையும் கொடியிவன் - இங்கு
விடியும் ஈழ விழியில்
இவன் விடியும் கதிரவன்
பெருகும் கால நதியில் - கரை
நனையும் கொடியிவன் - இங்கு
விடியும் ஈழ விழியில்
இவன் விடியும் கதிரவன்
யெங்கள் திலிபனை யெண்ணி யெண்ணி - மனம்
இன்றும் துடிக்குதம்மா - அந்த
இந்து சமுத்திரம் இன்னும் நெருப்புடன் பொங்கி வெடிக்குதம்மா
பெருகும் கால நதியில் - கரை
நனையும் கொடியிவன் - இங்கு
விடியும் ஈழ விழியில்
இவன் விடியும் கதிரவன்
விரையும் ஈழ
விடிவுக்காக
பசியில் கிடந்தவன் - தன்
உடலைக் கூட படிப்புக்காக
கொடுத்து மகிழ்ந்தவன்
மடியில் கோடி மலர்கள் பூக்கும் - மனதை யெடுத்தவன்
மருத்துவங்கள் படிக்க அழைத்தப்போதும் - அதனை
மறுத்தவன்
இவன்
வருங்காலமறிகின்ற சாமி - ஏதும் அருந்தாமல் உயிர் நீத்த ஞானி
இவன்
வருங்காலமறிகின்ற சாமி ....- ஏதும் அருந்தாமல் உயிர் நீத்த ஞானி
இமையம் செய்த
கொடுமையாலே - மகனை யிழந்த நம் - யெம்
இதய நரம்பு
அறுந்துபோதும்
வரையும் அழுத நம்
இவனில் பெயரில் நிமிர்ந்து தானே
மருந்து கொடுக்கிறோம் -
போர்க்
களத்தில் கூட பணி யென்றாலும்
விரைந்து முடிக்கின்றோம்
திலீபன் ஒரு நாளும் பணியாத காற்று - அந்த
புயல் தானே யெமக்கான மூச்சு
இவன் ஒரு நாளும் பணியாத காற்று.... - அந்த
புயல் தானே யெமக்கான மூச்சு
பெருகும் கால நதியில் - கரை
நனையும் கொடியிவன் - இங்கு
விடியும் ஈழ விழியில்
இவன் விடியும் கதிரவன்
யெங்கள் தீலிபனை யெண்ணி யெண்ணி - மனம்
யின்றும் துடிக்குதம்மா - அந்த
இந்து சமுத்திரம் இன்னும் நெருப்புடன் பொங்கி வெடிக்குதம்மா
பெருகும் கால நதியில் - கரை
நனையும் கொடியிவன் - இங்கு
விடியும் ஈழ விழியில்
இவன் விடியும் கதிரவன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: