சந்தைப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஷ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் சிறப்பு பூஜை
Автор: சேலம் ஆன்மீக செய்திகள்
Загружено: 2025-12-04
Просмотров: 71
சேலம் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஷ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் முன்னிட்டு ஆலய வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சதாசிவ மஞ்சுநாதேஸ்வரருக்கு விபூதி காம்புடன், தேவி கருமாரி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.........#சேலம் #சேலம் #அம்மன் #அலங்காரம் #சேலம் #வைகுண்டஏகாதசி #ஏகாதசி #ஏழுமலையான் #திருப்பதி #திருவிழா #அலங்காரம் #சொர்க்கவாசல் #பரமபதவாசல் #வைகுண்டம் #வைகுண்டஏகாதசி #பெருமாள்
#salem #ramanujar #ramanuja #history #histry #temple #ramanujarhistr #ramanujartemple #manimandabam #thirupathib#ranganathar #kovil #salem #tourist #visit #govinda #harigovinda #srinivasa #venkatesa #narayana #balaji #ranganathar #ranganayagi #சேலம்amman #salemanmigaseithigal #kovil #temple #festivel #god #perumal #govinda #venkateswara #balaji #salemtemple #wath #views #shorts #shortdfeed
#follow
.
.
.
@salemanmigaseithikal
.
.
சேலத்தில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் திருவிழா கும்பாபிஷேக நிகழ்சிகள் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை ஒளிபரப்பாகும் ஆன்மீக பகுதி.
ஆன்மீக தகவல்களை தெரிவிக்க.
7418743112,
8838552851
..........🙏............
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: