வேலை, குடும்பம், ஆரோக்கியம் - இந்த வாரம் உங்களுக்கு எப்படி?
Автор: DEVIKA SUGUMARAN
Загружено: 2026-01-21
Просмотров: 357
ஓம் சாய் ராம்! 🙏
இந்த வீடியோவில், இந்த வாரத்திற்கான (வேலை, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் செல்வம்) சாய்பாபாவின் முக்கிய செய்திகளை நாம் பார்க்கப்போறோம்.
உங்க மனசுல இருக்கிற கேள்விகளுக்கு பாபா இந்த டேரோ கார்டுகள் (Tarot Cards) மூலமா என்ன பதில் சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சுக்க வீடியோவை முழுசா பாருங்க.
இந்த வீடியோவில் நாம் பார்ப்பவை:
💼 வேலை மற்றும் தொழில் (Career & Work)
👨👩👧👦 குடும்பம் மற்றும் உறவுகள் (Family & Relationships)
🏥 ஆரோக்கியம் (Health)
💰 செல்வம் மற்றும் பணப்புழக்கம் (Wealth & Finance)
✨ பாபாவின் சிறப்பு வழிகாட்டுதல் (Special Guidance)
உங்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதா இருந்தா, மறக்காம 'Like' பண்ணுங்க. உங்க நண்பர்களுக்கும் 'Share' பண்ணுங்க.
உங்கள் கருத்துக்களை மற்றும் வேண்டுதல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் "Om Sai Ram" என்று பதிவிடுங்கள். பாபா உங்களை ஆசீர்வதிப்பார். 🌸
#SaiBabaStatus #BabaMessageTamil #WeeklyTarotTamil #SaiBabaMiracles #OmSaiRam #SpiritualGuidance #TamilAstrology #SaiAppa #ShirdiSaiBaba #TamilYouTube #WeeklyHoroscopeTamil
Sai Baba message today Tamil, Shirdi Sai Baba blessings, weekly tarot reading Tamil, Baba words Tamil, spiritual Tamil channel, Sai Baba status Tamil, weekly prediction for all signs.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: